8TH-TAMIL-UNIT-8- AYOTHI THASARARIN SINTHAIGAL - NOTE OF LESSON - 2024

 

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      ஜனவரி

வாரம்              :        இரண்டாம் வாரம்

வகுப்பு            :      எட்டாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      அயோத்தி தாசர் சிந்தனைகள்


அறிமுகம்                   :

Ø  இன்று சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இன்றி செயல்படுகிறது. இதற்கு யார் காரணமாக இருந்திருப்பார்கள்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  அயோத்திதாசரின் சிந்தனைகள் வழியாகச் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை உணர்தல்

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  சிந்தனையாளர்கள் பற்றி கூறல்

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  அயோத்தி தாசர் பற்றிக் கூறல்

Ø  அயோத்தி தாசர் பண்புகளும், பணிகளும் பற்றிக் கூறல்

கருத்துரு வரைபடம்                 : 

அயோத்தி தாசர் சிந்தனைகள்

 

விளக்கம்    :

( தொகுத்தல் )

அயோத்தி தாசர் சிந்தனைகள்

Ø  தந்தை பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் முன்னோடி.

Ø  தென்னிந்திய சமூக சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுவர்

Ø  இயற்பெயர் : காத்தவராயன்

Ø  பாலி, வடமொழி,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சிப் பெற்றவர்

Ø    1907 இல் ஒரு பைசாத்தமிழன் என்னும் வார இதழை காலணா விலையில் தொடங்கினார்

Ø    மக்கள் அனைவரும் சம உரிமை பெற்றுச் சமத்துவமாக வாழ வேண்டும் என விரும்பினார்.

Ø    ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்

Ø    அயோத்திதாசர் சிந்தனைகள் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் சித்தாந்தங்கள்

 காணொளிகள்        :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

Ø    பிழையின்றி வாசித்தல்

Ø     புதிய வார்த்தைகளை காணுதல்

Ø    புதிய வார்த்தைகளுக்கான பொருள் அறிதல்

Ø    நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்

Ø    அயோத்தி தாசரின் அறக்கருத்துகளை அறிதல்

Ø    அயோத்திதாசரின் சிந்தனைகளை போற்றுதல்

Ø    அயோத்தி தாசர் சிந்தனைகளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

மதிப்பீடு      :

·                    அயோத்தி தாசரின் இயற்பெயர் _________

·                    அரசியல் விடுதலை பற்றிய அயோத்தி தாசரின் கருத்து யாது?

·                    ஒரு சமூகம் உயர்வடைய மக்களிடம் இருக்க வேண்டிய உயர் பண்புகளாக நீங்கள் கருதுவது யாது?

கற்றல் விளைவுகள்                  :

                 அயோத்தி தாசர் சிந்தனைகள்

T817  மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் சொன்ன சொற்களை பிறிதொரு சூழலில் தனது மொழி நடையில் பயன்படுத்துதல்

 

தொடர் பணி                            :

Ø   மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

Ø   சமூகச் சீர்திருத்தத்திற்குப் பாடுபட்ட சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக

.__________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post