www.tamilvithai.com
www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : ஜனவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : விருந்தோம்பல்
அறிமுகம் :
·
உன் வீட்டிற்கு வரும் விருந்தினரை நீ எவ்விதம் உபசரிப்பாய்?
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
பதினெண்கீழ்கணக்கு
நூல்கள் காட்டும் சமூக வாழ்வியலைப் புரிந்துக் கொள்ளுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை அறிமுகம்
செய்தல்
Ø சீர் பிரித்து வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை
அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைகளுக்கான
பொருள் அறிதல்
Ø பாடலின் பொருளை நடைமுறை
வாழ்க்கையோடு ஒப்பிடல்
Ø மனப்பாடப்பாடலை இனிய
இராகத்தில் பாடுதல்
கருத்துரு வரைபடம்
:
விருந்தோம்பல்
விளக்கம் :
( தொகுத்தல் )
விருந்தோம்பல்
Ø
மழையின்றி வறட்சி நிலவிய
காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.
Ø
பாரிமகளிர் உலைநீரில்
பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.
Ø
அதனால் பொருள் ஏதும்
இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்
Ø
பாடலில் இடம் பெற்றுள்ள பழமொழி ஒன்றுறா
முன்றிலோ இல்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
o
ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு அறிதல்
o
செய்யுளினைச் சீர் பிரித்து வாசித்தல்
o
செய்யுளில் புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்
o
செய்யுளில் காணப்படும் கருத்தினை நடைமுறை வாழ்க்கையோடு
ஒப்பிடல்
o
மனப்ப்பாடப் பகுதியினை மன்னம் செய்தல்
o
மனப்பாடப்பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்
மதிப்பீடு
:
·
மரம் வளர்த்தால்_________பெறலாம்
·
பாரி மகளின் பெயர்களைக் கூறுக
·
தமிழரின் பிற பண்பாட்டுக் கூறுகள் யாவை?
கற்றல் விளைவுகள்
:
விருந்தோம்பல்
Ø T710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக
நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்பு கூறுகளைதேடிக் கண்டறிதல்.
தொடர் பணி
:
Ø
பாட
நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
Ø
வள்ளல்கள்
எழுவரின் பெயர்களை எழுதி வருக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை