www.tamilvithai.com
www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : ஜனவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : வயலும் வாழ்வும்
அறிமுகம் :
Ø நீ வாழும் பகுதியில் உழவு தொழில் நடைபெறும் விதத்தைக்
கூறுக.
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
எளிய
நாட்டுப்புறப் பாடல்களின் ஓசை நயத்தையும், அதில் பொதிந்துள்ள சமூகச் செய்திகளையும்
புரிந்துக் கொள்ளுதல்.
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை அறிமுகம்
செய்தல்
Ø சீர் பிரித்து வாசித்தல்
Ø புதிய வார்த்தைகளை
அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைகளுக்கான
பொருள் அறிதல்
Ø பாடலின் பொருளை நடைமுறை
வாழ்க்கையோடு ஒப்பிடல்
Ø நாட்டுப்புறப் பாடலை
இனிய இராகத்தில் பாடுதல்
Ø சமூக நிகழ்வுகளைப்
புரிந்துக் கொள்ளுதல்
கருத்துரு வரைபடம்
:
வயலும், வாழ்வும்
விளக்கம் :
( தொகுத்தல் )
வயலும் வாழ்வும்
·
மக்கள் தங்கள் உழைப்பின் களைப்புத் தெரியாமல்
இருக்க வாயால் பாடும் பாட்டு நாட்டுப்புறப் பாடல்
·
வாய்மொழி இலக்கியம் எனவும் கூறுவர்
·
உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களின்
உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்கிற பாடல்
·
போரடித்தல் பற்றி அறிதல்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
o
ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு அறிதல்
o
பாடலைச் சீர் பிரித்து வாசித்தல்
o
பாடலில் புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்
o
பாடலில் காணப்படும் கருத்தினை நடைமுறை வாழ்க்கையோடு
ஒப்பிடல்
o
உழவின் மேன்மையை அறிதல்
o
நாட்டுப்புறப் பாடல்களில் காணப்படும் சமூக
நிலையைப் புரிந்துக் கொள்ளுதல்
மதிப்பீடு
:
·
உழவர் சேற்று வயலில் _________ நடுவர்.
·
உழவர்கள் எப்போது நண்டுப் பிடித்தனர்?
·
உழவுத் தொழிலில் இன்று ஏற்பட்டுள்ள நடைமுறை
மாற்றங்கள் யாவை?
கற்றல் விளைவுகள்
:
வயலும் வாழ்வும்
Ø T705 தாங்கள் வாழும் சமூகம் அல்லது நிலப்பகுதிகள் நாட்டுப்புற
இலக்கியங்கள் பாடல்கள் பற்றி கலந்துரையாடி அவற்றின் நயம் பாராட்டுதல்
தொடர் பணி
:
Ø
பாட
நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்
Ø
உழவு
செய்யப்பயன்படும் பொருட்களின் படத்தொகுப்பு உருவாக்குக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை