www.tamilvithai.com
www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : ஜனவரி
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : திருநெல்வேலிச்
சீமையும், கவிகளும்
அறிமுகம் :
Ø முன்னர் கற்ற பாடத்திலிருந்து
வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
கருத்துகளைத்
தொகுத்து கடிதம் எழுதும் திறன் பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை அறிமுகம்
செய்தல்
Ø திருநெல்வேலி மாவட்டத்தின்
பெயர்க் காரணம் கூறல்
Ø திருநெல்வேலியில்
உள்ள சிறப்புகளைக் கூறல்
Ø திருநெல்வேலியை இலக்கியங்களில்
காட்டப்பட்டுள்ள விதம் பற்றிக் கூறல்
Ø திருநெல்வேலியைப்
பாடிய புலவர்களும், அவர்களின் பாடல்களையும் கூறல்
Ø திருநெல்வேலி கவிகளைப்
பற்றிக் கூறல்
Ø நகரத்தின் சிறப்பை
உணர்ந்து போற்றுதல்
கருத்துரு வரைபடம்
:
திருநெல்வேலிச் சீமையும், கவிகளும்
விளக்கம் :
( தொகுத்தல் )
திருநெல்வேலிச் சீமையும், கவிகளும்
·
பாரதியார் பிறந்து வளர்ந்த ஊர் எட்டையபுரம்
·
தேசிக விநாயகனார் தமிழை ஆழமாகவும் அழுத்தமாகவும்
கற்ற இடம் திருநெல்வேலி
·
தாமிரபரணி நதியும் சிற்றாறும் கலக்கும் இடம்
சீவலப்பேரி என்னும் முக்கூடல்
·
பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர் நெல்லையப்பர்
கோவிலில் உள்ள காந்திமதியை தரிசித்தார்.
·
காவடிச்சிந்துவைப் பாடியவர் அண்ணாமலையார்.
·
நுண்துளி தூங்கும் குற்றாலம் – என திருஞான
சம்பந்தர் பாடியுள்ளார்.
·
குற்றாலகுறவஞ்சியை திரிகூடராசப்பக்கவிராயர்
பாடியுள்ளார்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
o
உரைப்பத்தியினை
வாசித்தல்
o
திருநெல்வேலியின் சிறப்புகளை அறிதல்
o
திருநெல்வேலியின் வளம் செழிக்கும் ஆறுகள் மற்றும்
இயற்கை வளங்களை அறிதல்
o
உரைநடையில் காணும் இலக்கிய வரிகளின் பொருள்
அறிதல்
o
திருநெல்வேலியில் வாழ்ந்த கவிகள் பற்றி அறிதல்
o
திருநெல்வேலிக்கு சென்று வந்த புலவர்கள் பற்றி
அறிதல்
o
திருநெல்வேலி சிறப்புகளைப் பாடும் இலக்கியங்களை
அறிதல்
மதிப்பீடு
:
·
குற்றால குறவஞ்சியைப் பாடியவர் ________
·
முக்கூடல் பற்றிக் கூறுக
·
திருநெல்வேலி கவிஞர்கள் பற்றிக் கூறுக
கற்றல் விளைவுகள்
:
திருநெல்வேலிச் சீமையும், கவிகளும்
T710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில்
சில சிறப்பு
கூறுகளைதேடிக்
கண்டறிதல்.
தொடர் பணி
:
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு
எழுதுதல்
Ø உங்கள் ஊரின் சிறப்பை ஒரு பக்க அளவில் எழுதி வருக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை