7TH-3RD TERM- THIRUKKURAL -UNIT-2- NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      பிப்ரவரி

வாரம்              :        நான்காம் வாரம்

வகுப்பு            :      ஏழாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      திருக்குறள்


அறிமுகம்                   :

Ø  திருக்குறள் கதைகளைக் கூறி ஆர்வமூட்டல்.

Ø  மாணவர்கள் அறிந்த திருக்குறளைக் கூறக் கேட்டு ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள், திருக்குறள் புத்தகம், அகராதி

நோக்கம்                     :

Ø  நீதி நூல்கள் மூலம் பெறப்படும் அறக்கருத்துகளை அறிந்து பின்பற்றுதல்

 

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு பற்றிக் கூறல்

Ø  திருக்குறளின் சிறப்புகளைக் கூறல்

Ø  பாடப்பகுதியில் உள்ள குறள்களை சீர் பிரித்து வாசித்து காட்டல்

Ø  திருக்குறளை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  திருக்குறள் கூறும் கருத்துகளை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்

Ø  மனப்பாடக்குறளை இனிய இராகத்தில் மாணவர்களை பாட வைத்தல்

Ø  மனனம் செய்யும் திறனை வளர்த்தல்

கருத்துரு வரைபடம்                 :

 

திருக்குறள்

 


 

விளக்கம்    :

( தொகுத்தல் )

திருக்குறள்

Ø   வினை செயல் வகை :

Ø  செயலை அதன் தன்மை அறிந்து செய்து முடித்தல்

Ø   அவை அஞ்சாமை :

Ø  கற்றவற்றை கற்றவர் முன் தெளிவாக கூறும் வல்லமை

Ø   நாடு :

Ø  வளம் உள்ள நாடு சிறந்த நாடு

Ø   அரண் :

Ø  பாதுகாப்பு

Ø   பெருமை :

Ø  உயர்ந்த பண்புகளைக் கொண்டவர் உரிய முறையில் செயலை செய்து முடிப்பர்.

காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

o      திருக்குறள் பற்றி அறிதல்

o      திருக்குறளின் சிறப்பு பற்றி அறிதல்

o      திருக்குறளை சீர் பிரித்து வாசித்தல்

o      திருக்குறளை இனிய இராகத்தில் பாடுதல்

o      திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை பின்பற்றுதல்

o      மனப்பாடக்குறளை மனனம் செய்தல்

o      திருக்குறளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்

 

மதிப்பீடு      :

Ø  _________ நாட்டின் அரணன்று

Ø  மக்கள் அனைவரும் ___________ ஒத்த இயல்புடைய்வர்கள் உருவக அணியை விளக்குக.

Ø  ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?

Ø  சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?

Ø  திருக்குறள் இன்றைய சூழலில் மனித வாழ்வோடு எவ்வாறு ஒன்றி இருக்கிறது?

Ø  உனக்குப் பிடித்த திருக்குறளையும், காரணத்தையும் கூறுக

கற்றல் விளைவுகள்                  :

திருக்குறள்

T713 பல்வேறு கதைகள் பாடல்களை படித்து பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் வருணனை உணர்வு சார்ந்தவை இயற்கை வர்ணனை போன்றவை இனங்கானல்

 

 

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  நீ அறிந்த திருக்குறள் பத்தினை எழுதி வருக

 

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post