www.tamilvithai.com
www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : ஜனவரி
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : திக்கெல்லாம்
புகழுறும் திருநெல்வேலி
அறிமுகம் :
Ø ஒவ்வொருப் பொருளுக்கும்
புகழ்ப்பெற்ற ஊரின் பெயர்களைக் கேட்டறிந்து அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
திருநெல்வேலி
மாவட்டத்தின் வரலாற்றையும், சிறப்பையும் அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பகுதியினை அறிமுகம்
செய்தல்
Ø திருநெல்வேலி மாவட்டத்தின்
பெயர்க் காரணம் கூறல்
Ø திருநெல்வேலியில்
உள்ள சிறப்புகளைக் கூறல்
Ø திருநெல்வேலியை இலக்கியங்களில்
காட்டப்பட்டுள்ள விதம் பற்றிக் கூறல்
Ø திருநெல்வேலியைப்
பாடிய புலவர்களும், அவர்களின் பாடல்களையும் கூறல்
கருத்துரு வரைபடம்
:
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
விளக்கம் :
( தொகுத்தல் )
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
Ø வேணுவனம்
என்பது திருநெல்வேலியின் முந்தையப் பெயர். வேணுவனம் என்பது மூங்கில் காடு
Ø திக்கெல்லாம்
புகழுறும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தர்
பாடியுள்ளார்.
Ø திருநெல்வேலி
மாவட்டம் மலைகள் நிறைந்தப் பகுதி
Ø திருநெல்வேலியை
வளம் செழிக்க வைக்கும் ஆறு தாமிரபரணி
Ø பொருளாதாரத்தில்
முக்கிய பங்கு வகிப்பது உழவுத்தொழில்
Ø நகரின்
நடுவே நெல்லையப்பர் கோவில் உள்ளது.
Ø அகத்தியர்
போன்றோரை தந்து தமிழுக்கு பெருமைச் சேர்த்துள்ளது
திருநெல்வேலி
Ø அயல்நாட்டு
அறிஞர்கள் ஜி.யு,போப்,கால்டுவெல் போன்றோரையும்
ஈர்த்துள்ளது
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
o
உரைப்பத்தியினை
வாசித்தல்
o
திருநெல்வேலி பெயர்க்காரணம் அறிதல்
o
திருநெல்வேலியின் சிறப்புகளை அறிதல்
o
திருநெல்வேலியின் வளம் செழிக்கும் ஆறுகள் மற்றும்
இயற்கை வளங்களை அறிதல்
o
உரைநடையில் காணும் இலக்கிய வரிகளின் பொருள்
அறிதல்
மதிப்பீடு
:
·
திருநெல்வேலி ______ மன்னர்களோடு தொடர்புடையது
·
திருநெல்வேலி முந்தைய பெயர் யாது? அதன் பொருள்
என்ன?
·
மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு
இருக்க வேண்டும்?
கற்றல் விளைவுகள்
:
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
T704 தாங்கள் படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின்
மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின்
புரிதலை மேம்படுத்துதல்
தொடர் பணி
:
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு
எழுதுதல்
Ø உங்கள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் பெயர்களை
எழுதி வருக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை