www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : பிப்ரவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : புதுமை விளக்கு
அறிமுகம் :
Ø
இராமலிங்க
அடிகளார் வாழ்வில் நடந்த நிகழ்வைக் கூறி அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
பாடலின்
பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்துதல்.
Ø
அறநெறிச்சாரப்
பாடலில் உள்ள உருவகத்தையும் அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினையும் படித்தறிதல்.
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø
பாடலின்
நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்புப் பற்றிக் கூறல்
Ø
பாடலினை
சீர் பிரித்து வாசித்தல்
Ø
பாடலில்
புதிய சொற்களின் பொருள் கூறல்
Ø
பாடலின்
மையக் கருத்தினைக் கூறல்
Ø
பாடலின்
பொருளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்.
Ø
மனப்பாடப்
பாடலை இனிய இராகத்தில் வாசித்தல்
கருத்துரு வரைபடம்
:
புதுமை விளக்கு
விளக்கம் :
( தொகுத்தல் )
புதுமை விளக்கு
Ø
ஆசிரியர்
: பொய்கை ஆள்வார்.
Ø
பூமி
– அகல் விளக்கு
Ø
கடல்
– நெய்
Ø
கதிரவன்
– சுடர்
Ø
திருமாலை
போற்றி பாடியுள்ளார்.
Ø
ஆசிரியர்
: பூதத்தாழ்வார்
Ø
அன்பு
– அகல்விளக்கு
Ø
ஆர்வம்
– நெய்
Ø
உருகும்
மனது – திரி
Ø
ஞானம்
– சுடர்
Ø
திருமாலைப்
போற்றி பாடியுள்ளார்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
o ஆழ்வார்கள்
பற்றி அறிதல்
o பொய்கையாழ்வார் பற்றி அறிதல்
o பொய்கை ஆழ்வார் திருமாலுக்கு செய்துள்ள
ஒப்புமைகளைக் காணல்
o இயற்கையை திருமாலோடு ஒப்பிட்டுள்ளமையைப்
பற்றி அறிதல்
o புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்
o மனப்பாடப்பகுதிகளை மனனம் செய்தல்
o பூதத்தாழ்வார் அன்பை விளக்காக ஏற்றி
திருமாலை வணங்கியுள்ளதை அறிதல்
மதிப்பீடு
:
Ø
வையம்
என்பதன் பொருள் யாது?
Ø
ஞானம்
என்பதன் பொருள் யாது?
Ø
பொய்கை
ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும் அகல் விளக்காக எவற்றை உருவகப்படுத்தியுள்ளனர்?
Ø
பொய்மையாழ்வார்
எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?
Ø
நீங்கள்
ஞானத்தை எவ்வாறு உருவகப்படுத்துவீர்கள்?
கற்றல் விளைவுகள்
:
புதுமை விளக்கு
T710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில்
சில சிறப்பு கூறுகளைதேடிக் கண்டறிதல்.
தொடர் பணி
:
Ø
பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு
எழுதுதல்
Ø
பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களை திரட்டுக.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை