www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : மார்ச்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : பயணம்
அறிமுகம் :
Ø நீங்கள் எங்கெல்லாம் பயணம் செய்துள்ளீர்கள்?
எவற்றில்லெல்லாம் பயணம் மேற்கொண்டிள்ளீர்கள்?
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள்,
தமிழ் அகராதி, வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
Ø இணக்கமான உறவுகளைப் பேணுதல், உணர்வுகளை
கையாளுதல், தன்னம்பிக்கையுடன் சூழலை எதிர்க்கொள்ளுதல், போன்ற வாழ்க்கைத் திறன்களைப்
பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø
பயணங்கள்
பற்றிக் கூறல்
Ø
பயணங்களின்
அனுபவங்களைக் கூறல்
Ø
பிறருக்கு
உதவும் பண்பினைக் கூறல்
Ø
உணர்வுகளுக்கு
ஏற்றவாறு வாசித்தல்
Ø
புதிய
சொற்களை அடையாளம் காணுதல்
Ø
புதிய
சொற்களுக்கு அகராதிக் கொண்டு பொருள் அறிதல்
Ø
மாணவர்களைப்
பின் தொடர்ந்து வாசிக்க வைத்தல்
கருத்துரு வரைபடம்
:
பயணம்
விளக்கம் :
( தொகுத்தல் )
பயணம்
Ø
பயணங்கள்
பெரும் மகிழ்ச்சி அளவிடமுடியாது
Ø
தான்
மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது மனிதப் பண்பு இல்லை
Ø
பிறரையும்
மகிழ்ச்சியடைய வைப்பது தான் மனிதப் பண்பு
Ø
சிறுவனின்
முகத்தில் கண்ட மகிழ்ச்சி அளப்பரியது.
Ø
கதையினை
உணர்வோடு வாசித்தல்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø
பயணங்கள்
பற்றி அறிதல்
Ø
பயணங்களின்
அனுபவங்களை அறிதல்
Ø
பிறருக்கு
உதவும் பண்பினை அறிதல்
Ø
உணர்வுகளுக்கு
ஏற்றவாறு வாசித்தல்
Ø
மாணவர்களைப்
பின் தொடர்ந்து வாசிக்க வைத்தல்
மதிப்பீடு
:
Ø
பயணம்
என்பது யாது?
Ø
கதையில்
காணும் பண்பு யாது?
Ø
நீங்கள்
பிறரை எவ்விதம் மகிழ்ச்சியடைய வைப்பீர்கள்?
கற்றல் விளைவுகள்
:
பயணம்
T703 தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தை
தம் சொந்த சொற்களில் / சைகை மொழியில் வெளிப்படுத்துதல்
T710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில்
சில சிறப்பு கூறுகளைதேடிக் கண்டறிதல்.
T712 பல்வேறு வகை படித்தலுக்கான செயல்பாடுகளில் அமைந்துள்ள
வெவ்வேறு சொற்கள் ,சொற்றொடர்கள் சொல்வடைகள் ஆகிய அவற்றையும் புரிந்து கொண்டு நயம் பாராட்டுதல்
தொடர் பணி
:
Ø
பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு
எழுதுதல்
Ø
நீ பயணம் மேற்கொள்ளும் இடங்களின் பெயர்களை எழுதுக.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை