7TH-3RD TERM- OPPURAVU NERI -UNIT2 - NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      பிப்ரவரி

வாரம்              :        இரண்டாம் வாரம்

வகுப்பு            :      ஏழாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      ஒப்புரவு நெறி


அறிமுகம்                   :

Ø  உங்கள் சுற்றுப்புறத்தில் வாழும் உனது நண்பர்களைப் பற்றிக் கூறுக.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  ஒரு கருத்தை மையப்படுத்திய கட்டுரைகளின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினை உணர்ந்து பயன்படுத்துதல்.

 

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  வாழ்க்கை குறிக்கோள் பற்றிக் கூறல்

Ø  வாழ்க்கை தொண்டினைப் பற்றிக் கூறல்

Ø  உதவி செய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு பற்றிக் கூறல்

Ø  ஒப்புரவுவின் இயல்பைப் பற்றி கூறல்

Ø  பொருள் ஈட்டலும் ஒப்புரவும் பற்றிக் கூறல்

Ø  ஒப்புரவின் பயன் பற்றிக் கூறல்

Ø  ஒப்புரவும் கடமையும் பற்றிக் கூறல்

கருத்துரு வரைபடம்                 :

 

ஒப்புரவு நெறி

 


 விளக்கம்    :

( தொகுத்தல் )

ஒப்புரவு நெறி

Ø  வாழ்க்கை குறிக்கோள் உடையது.

Ø  வாழ்க்கை தொண்டினை குறிக்கோளாக உடையது.

Ø  உதவி செய்வதற்குப் பதில் அவரே எடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்குதல் ஒப்புரவு ஆகும்.

Ø  ஒப்புரவு நெறி சார்ந்த வாழ்க்கை உரிமையும் கடமையும் உடைய வாழ்வு முறையாக அமைவது கடமைகள் உரிமைகளை வழங்குகின்றன

Ø  பொருள் ஈட்டலிலும் அந்தப் பொருளை நுகர்தலிலும் அறிவியல் பாங்கு தேவை.

Ø  செல்வத்துப் பயன் ஒப்புரவு வாழ்க்கை

Ø  இரப்பார்க்கு இல்லென்று இயைவது கரத்தல்.

Ø  ஒப்புரவின் பயன் நுகர்தல்

Ø    

 

காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

o        வாழ்வின் குறிக்கோளைப் பற்றி அறிதல்

o        வாழ்வும் ஒப்புரவும் பற்றி அறிதல்

o        ஒப்புரவின் இயல்பு பற்றி அறிதல்

o        பொருள் ஈட்டலில் ஒப்புரவு பற்றி அறிதல்

o        ஒப்புரவின் பயன் பற்றி அறிதல்

o        ஒப்புரவும் கடமையும் பற்றி அறிதல்

o        பாடப்பகுதியினை நிறுத்தற்குறி அறிந்து வாசித்தல்

 

மதிப்பீடு      :

Ø  ஒருவர் எல்லோருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும் என்பது _______ நெறி

Ø  பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் எது?

Ø  ஒப்புரவுக்கும் உதவி செய்தலுக்கும் உள்ள வேறுபாடு யாது?

கற்றல் விளைவுகள்                  :

ஒப்புரவு நெறி

T704 தாங்கள் படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்

 

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  பிறருக்காக உழைத்துப் புகழ்பெற்ற சான்றோர்களின் பெயர்களை எழுதி வருக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post