www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : மார்ச்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : மலைப் பொழிவு
அறிமுகம் :
Ø
உங்கள்
மீது யார் அன்பாக இருப்பார்கள்?
Ø
உங்களுக்கு
மிகவும் பிடித்தவர்கள் யார்? போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள்,
தமிழ் அகராதி, வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்
நோக்கம் :
பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும்
திறன் பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø
நூல்
குறிப்பு, ஆசிரியர் குறிப்பு பற்றிக் கூறல்
Ø
மதங்கள்
பற்றிக் கூறல்
Ø
இயேசு
நாதரின் அறிவுரைகளைக் கூறல்
Ø
பாடலின்
பொருளை விளக்குதல்
Ø
பாடலின்
பொருளை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்
Ø
மனப்பாடப்
பகுதியை இனிய இராகத்தில் பாடுதல்
கருத்துரு வரைபடம்
:
மலைப்பொழிவு
விளக்கம் :
( தொகுத்தல் )
மலைப்பொழிவு
Ø
ஆசிரியர்
குறிப்பு :
Ø
பெயர்
: கண்ணதாசன்
Ø
இயற்பெயர்
: முத்தையா
Ø
பண்புகள்
: பல்வேறு இலக்கிய நூல்களையும், திரைப்பட பாடல்களையும் எழுதியவர்
Ø
சிறப்பு
பட்டம் : கவியரசு
Ø
தமிழகத்தின்
அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.
Ø இயேசு நாதர் அறிவுரை :
Ø
சாந்தம்
என்னும் பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள்
Ø
மனித
வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை
Ø
இவ்வுலகம்
ஏற்ற தாழ்வு இல்லா வாழ்வை பெற வேண்டும்.
Ø
இரக்கம்
உடையோர் பேறு பெற்றோர்.
Ø
மனிதர்கள்
சண்டை சச்சரவுகள் இன்றி வாழ வேண்டும்.
Ø
அமைதியாக
வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
o
கண்ணதாசன்
பற்றி அறிதல்
o
மதங்களைப்
பற்றி அறிதல்
o
பாடலைச்
சீர் பிரித்து வாசித்தல்
o
மனப்பாடப்பகுதியினை
இனிய இராகத்தில் பாடுதல்
o
பாடலின்
பொருளை வாழ்வியலோடு ஒப்பிடல்
o
பாடலில்
காணும் புதிய சொற்களுக்கு அகராதியைக் கண்டு பொருள் அறிதல்
மதிப்பீடு
:
Ø
மனித
வாழ்க்கையில் தேவைப்படுவதாக இயேசு நாதர் கூறுவது யாது?
Ø
மலையளவு
என்பதன் பொருள் என்ன?
Ø
இந்த
உலகம் யாருக்கு உரியது?
Ø
வாழ்க்கை
மலர்ச்சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?
Ø
எல்லா
மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
கற்றல் விளைவுகள்
:
மலைப்பொழிவு
T702
ஒன்றைப் படிக்கும் போது அந்த படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளை புரிந்து
கொள்ள முயற்சி செய்தலும் கருத்துக்களை தமது சொந்த கருத்துக்களுடனும் , அனுபவங்களுடனும்
ஒப்பிட்டு தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்.
T704 தாங்கள்
படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத் தொடங்கி
வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்.
T709
ஒன்றைப் படித்து முழுமையான பொறுமையை உணர்ந்து அதன் பயன்பாட்டினை கூறுதல்
தொடர் பணி
:
Ø
பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு
எழுதுதல்
Ø
எல்லோரும் ஒற்றுமையாக இருக்க சமுதாயத்தில் மேற்கொள்ள
வேண்டிய செயல்பாடுகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதி வருக.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை