7TH-3RD TERM- ARAM ENNUM KATHIR -UNIT 2- NOTE OF LESSON - 2024

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

பருவம்           :      மூன்றாம் பருவம்

மாதம்             :      பிப்ரவரி

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      ஏழாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      அறம் என்னும் கதிர்


அறிமுகம்                   :

Ø  நீங்கள் மற்றவர்களுக்கு எவ்விதமான உதவிகளை செய்துள்ளீர்கள்? அல்லது உங்களுக்கு யாரேனும் உதவி செய்துள்ளார்களா?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

·         காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  அறநெறிச்சாரப் பாடலில் உள்ள உருவகத்தையும் அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினையும் படித்தறிதல்.

 

ஆசிரியர் குறிப்பு           :

( ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடலின் நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்புப் பற்றிக் கூறல்

Ø  பாடலினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  பாடலில் புதிய சொற்களின் பொருள் கூறல்

Ø  பாடலின் மையக் கருத்தினைக் கூறல்

Ø  பாடலின் பொருளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்.

Ø  மனப்பாடப் பாடலை இனிய இராகத்தில் வாசித்தல்

Ø  பாடலில் காணும் அறநெறிப் பண்புகளை அறிதல்

கருத்துரு வரைபடம்                 :

 

அறம் என்னும் கதிர்



 விளக்கம்    :

( தொகுத்தல் )

அறம் என்னும் கதிர்

Ø   பாடலின் நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்புப் பற்றிக் கூறல்

Ø   பாடலினை சீர் பிரித்து வாசித்தல்

Ø   பாடலில் புதிய சொற்களின் பொருள் கூறல்

Ø   பாடலின் மையக் கருத்தினைக் கூறல்

Ø   பாடலின் பொருளை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்.

Ø   மனப்பாடப் பாடலை இனிய இராகத்தில் வாசித்தல்

Ø   பாடலில் காணும் அறநெறிப் பண்புகளை அறிதல்

 

காணொளிகள்                         :

Ø        விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø        கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்


மாணவர் செயல்பாடு :

o      புதிய சொற்களை அடையாளம் காணுதல்

o      புதிய சொற்களுக்கு அகராதிக் கொண்டு பொருள் அறிதல்

o    முனைப்பாடியார்ப் பற்றி அறிதல்

o    அறநெறிச்சாரம் பற்றி  அறிதல்

o    அறநெறியை உழவோடு தொடர்புப்படுத்தியுள்ளமையைக் கூறல்

o    அறநெறி பண்புகளை நடைவாழ்க்கையில் செயல்படுத்துதல்

o    புதிய சொற்களுக்கான பொருள் அறிதல்

o    மனப்பாடப்பகுதிகளை மனனம் செய்தல்

 

மதிப்பீடு      :

Ø  அறநெறிச்சாரம் என்ற நூலை எழுதியவர் யார்?

Ø  அறக்கதிர் விளைய எதனை எருவாக இட வேண்டும் என முனைப்பாடியார் கூறுகிறார்?

Ø  இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :

புதுமை விளக்கு

T712 பல்வேறுவகை படித்தலுக்கான செயல்பாடுகளில் அமைந்துள்ள வெவ்வேறு சொற்கள் சொற்றொடர்கள் ஆகியனவற்றையும் புரிந்து கொண்டு நயம் பாரட்டுதல்

 

தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  பிறருடன் பேசும் போது நீங்கள் பயன்படுத்தும் இன்சொற்களை எழுதி வருக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post