www.tamilvithai.com
www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : ஜனவரி
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : அணி இலக்கணம்
அறிமுகம் :
Ø
உங்களை
நீங்கள் எவ்விதம் அழகு செய்து கொள்வீர்கள்? என வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
அணியால்
சுவை பெறும் பாடல்களைப் படித்துச் சுவைத்தல்.
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø அணிப் பற்றிக் கூறல்
Ø அணி என்னும் சொல்லுக்கு
அழகு
Ø உவமை அணி பற்றிக்
கூறல்
Ø எடுத்துக்காட்டு உவமை
அணியை கூறல்
Ø இல்பொருள் உவமையணியை
கூறல்
கருத்துரு வரைபடம்
:
அணி இலக்கணம்
விளக்கம் :
( தொகுத்தல் )
அணி இலக்கணம்
·
அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள்
·
உவமை அணி : ஒரு பாடலில் உவமையும்,உவமேயமும்
வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் உவமை அணி
·
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும்
வந்து உவம உருபு மறைந்து வந்தால் எடுத்துக்காட்டு உவமை அணி
·
உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது இல்பொருள்
உவமை அணி
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
o
இலக்கணம்
என்பதனை அறிதல்
o
அணி என்பதன் பொருள் அறிதல்
o
உவமைஅணி பற்றி அறிதல்
o
எடுத்துக்காட்டு உவமையணி பற்றி அறிதல்
o
இல்பொருள் உவமையணி பற்றி அறிதல்
மதிப்பீடு
:
Ø அணி
என்பதன் பொருள் யாது?
Ø உவம
உருபுகள் கூறுக
Ø உவமை
அணியை விளக்குக.
Ø எடுத்துக்காட்டு
உவமை அணியை விளக்குக.
Ø தொடர்களில்
உவமை, உவமேயம்,உவம உருபு இவற்றைக் காண்க.
o
மலரன்ன பாதம்
o
தேன் போன்ற மொழி
o
மயிலொப்ப ஆடினாள் மாதவி
கற்றல் விளைவுகள்
:
அணி இலக்கணம்
T710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில்
சில சிறப்பு
கூறுகளைதேடிக்
கண்டறிதல்.
தொடர் பணி
:
Ø பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு
எழுதுதல்
Ø நீ அறிந்த வேறு அணிக் கொண்ட பாடலை எழுதி வருக
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை