www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : பிப்ரவரி
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : அணி இலக்கணம்
அறிமுகம் :
Ø
அழகு
என்பது குறித்து நீங்கள் கருதுவது யாது?
Ø
நீங்கள்
உங்களை எவ்வாறு அழகு செய்துக் கொள்வீர்கள்?
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
பாடல்களில்
இடம் பெறும் அணிகளை அடையாளம் காணும் திறன் பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø
அணியைப்
பற்றிக் கூறல்
Ø
அணி
இலக்கணம் பற்றிக் கூறல்
Ø
உருவக
அணி பற்றி கூறல்
Ø
உருவக
அணிக்கு எடுத்துக்காட்டுக்கூறி விளக்கம் அளித்தல்
Ø
ஏகதேச
உருவக அணிப் பற்றிக் கூறல்
Ø
ஏகதேச
உருவக அணிக்கு எடுத்துக்காட்டுக்கூறி விளக்கம் அளித்தல்.
Ø
அணிகளை
நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்துதல்
கருத்துரு வரைபடம்
:
அணி இலக்கணம்
விளக்கம் :
( தொகுத்தல் )
அணி இலக்கணம்
Ø
செய்யுளுக்கு
அழகு கூட்டுவது அணி
Ø
சொல்லாலும்,
பொருளாலும் அழகுக் கூட்டுவது அணி
Ø உருவக அணி :
·
உவமை
வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என தோன்றும்படிக் கூறுவது.
·
எ.கா
: தமிழ்த்தேன்
Ø ஏகதேச உருவக அணி :
·
கூறப்படும்
இரு பொருள்களில் ஒன்றை உருவகப்படுத்தியும், மற்றொன்றை உருவகப்படுத்தாமலும் விடுவது
·
எ.கா
: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
o
தமிழ் இலக்கணம் பற்றி அறிதல்
o
தமிழ்
இலக்கண வகைகளைப் பற்றி அறிதல்
o
அணியின்
பொருள் அறிதல்
o
உருவக
அணி பற்றி அறிதல்
o
ஏகதேச
உருவக அணி பற்றி அறிதல்
o
செய்யுள்களில்
இடம் பெறும் அணியை அறிதல்
மதிப்பீடு
:
Ø
தமிழ்
இலக்கணம் ________ வகைப்படும்
Ø
அணி
என்பதன் பொருள் _________
Ø
உருவக
அணியை விளக்குக.
Ø
ஏகதேச
உருவக அணியை விளக்குக
Ø
உருவக
அணிக்கும் ஏகதேச உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது?
Ø
புதுமை
விளக்கு செய்யுளில் இடம் பெற்றுள்ள அணியை விளக்குக.
கற்றல் விளைவுகள்
:
அணி இலக்கணம்
T720 பல்வேறு பாடப் பொருள்களை பல்வேறு நோக்கங்களுக்காக
எழுதும் போது பொருத்தமான சொற்கள், தொடர் அமைப்புகள், சொற்றொடர், மரபுத்தொடர், நிறுத்தற்குறிகள்
மற்றும் பிற இலக்கண கூறுகளை காலம் பெயரடை இணைச்சொற்கள் பொருத்தமாகப் பயன்படுத்துதல்
தொடர் பணி
:
Ø
பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு
எழுதுதல்
Ø
உவமைத் தொடர்களை எழுதி அவற்றை உருவகங்களாக மாற்றி
எழுதி வருக.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை