www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : மார்ச்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : ஆகுபெயர்
அறிமுகம் :
Ø
கீழ்க்காணும்
தொடரில் சொற்களை அடையாளம் காண்க.
o
மட்டைப்பந்தில்
இந்தியா வெற்றி பெற்றது.
o
1947
இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது – இதில் இந்தியா என்ற சொல் இடம் பெறும் இடங்களைக்
கூறுக
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள்,
தமிழ் அகராதி, வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள், செய்தித்தாள்
நோக்கம் :
Ø சொற்களின் தன்மையினை மொழியில் அடையாளம்
கண்டு பயன்படுத்துதல்
ஆசிரியர் குறிப்பு :
( ஆசிரியர் செயல்பாடு )
Ø
ஆகுபெயர்
பற்றிக் கூறல்
Ø
பொருளாகு
பெயர் பற்றிக் கூறல்
Ø
இடவாகு
பெயர் பற்றிக் கூறல்
Ø
பண்பாகுபெயர்
பற்றிக் கூறல்
Ø
காலவாகு
பெயர் பற்றிக் கூறல்
Ø
சினையாகு
பெயர் பற்றிக் கூறல்
Ø
தொழிலாகு
பெயர் பற்றிக் கூறல்
Ø
இரட்டைக்
கிளவி, அடுக்குத் தொடர் பற்றிக் கூறல்
Ø
ஆகுபெயர்களை
அன்றாட வாழ்வியல் நடைமுறைகளோடு தொடர்புப்படுத்துதல்
கருத்துரு வரைபடம்
:
ஆகுபெயர்
விளக்கம் :
( தொகுத்தல் )
ஆகுபெயர்
Ø
ஒன்றன்
பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர்
எனப்படும்
Ø
பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறு வகையான பெயர்ச்சொற்களிலும் ஆகுபெயர்கள் உண்டு
Ø பொருளாகு பெயர்
o
பொருளின்
பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது பொருளாகுபெயர் எனப்படும்
Ø இடவாகு பெயர்
o
இடத்திற்கு
ஆகி வருவது
Ø காலவாகு பெயர்
o
காலத்திற்கு
ஆகி வருவது
Ø சினையாகு பெயர்
o
உறுப்பிற்கு
ஆகி வருவது
Ø தொழிலாகு பெயர்
o
தொழிலாகு
பெயர்
Ø பண்பாகு பெயர்
o
பண்பிற்கு
ஆகி வருவது
Ø இரட்டைக்கிளவி
o
பிரித்தால்
தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பர்.
Ø அடுக்குத் தொடர்
o
அடுக்குத்
தொடரில் பலமுறை இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது.
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்கல் குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø
ஆகுபெயர்
பற்றி அறிதல்
Ø
பொருளாகு
பெயர் பற்றி அறிதல்
Ø
இடவாகு
பெயர் பற்றி அறிதல்
Ø
,பண்பாகுபெயர்
பற்றி அறிதல்
Ø
காலவாகு
பெயர் பற்றி அறிதல்
Ø
சினையாகு
பெயர் பற்றி அறிதல்
Ø
தொழிலாகு
பெயர் பற்றி அறிதல்
Ø
இரட்டைக்
கிளவி, அடுக்குத் தொடர் பற்றி அறிதல்
மதிப்பீடு
:
Ø
ஆகு
பெயர் என்பது யாது?
Ø
ஆகுபெயர்களின் வகைகளைக் கூறுக
Ø
இடவாகு
பெயருக்கு நடைமுறை உதாரணம் கூறுக
Ø
இரட்டைக்
கிளவி, அடுக்குத் தொடர் வேறுபாட்டினைக் கூறுக.
கற்றல் விளைவுகள்
:
ஆகுபெயர்
T716
மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும் பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட
சொல் சொற்றொடர்களை போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் வெளிவுபடுத்துதல்
தொடர் பணி
:
Ø
பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு
எழுதுதல்
Ø
அன்றாட பேச்சு வழக்கில் காணும் இரட்டைக் கிளவி,
அடுக்குத் தொடர் சொற்களை எழுதி வருக.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை