கற்றல்
இனிமை
எழுத்து
அறியா மாணவர்களுக்கான வினாத்தாள்
வகுப்பு : 6 மற்றும் 7 இரண்டாம்
பருவத் தேர்வு –
2023 மதிப்பெண் : 60
நேரம் : 2.00 மணி மாணவர்
பெயர் :
பிரிவு -1
1. உயிரெழுத்துகளை
எழுதுக:- 12×1/2= 6
2. மெய்யெழுத்துகளை வரிசையாக எழுதுக:- 18×1/2= 9
3. இணைத்து எழுதுக 5×1= 5
4. படத்தைப் பார்த்து கோடிட்ட இடத்திற்கு ஏற்ற மெய்யெழுத்துகளை
நிரப்புக 5×1= 5
1.
வ___டு 2. மர _____ 3. மல _____ 4. ப ___து 5. சி___கம்
5. சரியான உயிர்மெய் எழுத்துகளை எழுதுக 10×1/2= 5
1.
க் + அ = 2. ங் + ஆ = 3. ச் + இ = 4. ட் + ஈ= 5. த் + ஏ =
6.
ப் + எ = 7. ம் + ஐ = 8. ந் + ஓ = 9. ர் + ஒள 10. ன் + ஊ =
6. படத்தினைப் பொருத்தமான முதல் எழுத்தைக் கொண்டு நிரப்புக 5×1= 5
1 ___யல் 2 ___னை 3.
___ட்டை 4. ___சை 5. ___ப்பிள்
7. முதலெழுத்தை நெடிலாக மாற்றி எழுதுக 10×1/2= 5
1.
கல் 6. கெடு
2.
வசம் 7. கொடு
3.
பல் 8.
சிலை
4.
படம் 9.
மலை
5.
வனம் 10. எடு
8. படத்தைக் கண்டு சொற்கோபுரத்தை நிரப்புக 5×1=
5
9. சொற்களைத் தேடி வட்டமிடுக 10×1/2= 5
1.
வெல்லம் 2. தேங்காய் 3. சேவல் 4. பெட்டி 5.
தேள்
6.
மேளம் 7. பேருந்து 8. கட்டெறும்பு 9. மெழுகுவர்த்தி 10. வெடி
க |
பே |
ரு |
ந் |
து |
மெ |
ட் |
தே |
ங் |
கா |
ய் |
ழு |
டெ |
வெ |
ல் |
ல |
ம் |
கு |
று |
டி |
நெ |
ம் |
சே |
வ |
ம் |
ட் |
தே |
ள |
வ |
த் |
பு |
பெ |
ள் |
மே |
ல் |
தி |
10.
ஓர் எழுத்தை நீக்கி உடல் உறுப்பின் பெயரை எழுதுக. 5×1= 5
1.
தவலை 2. புகை 3. கவண் 4. காவல் 5. பகல்
11. கலைந்துள்ள எழுத்துகளை முறைப்படுத்தி எழுதுக 5×1= 5
1. ல்யிம 2. ம்பாபு 3. ண்டிணாக 4. யதம்இ 5. ட்ம்படாச்பூசி
click here to get pdf
வினாத்தாள் – ஆக்கம்
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள்