www.tamilvithai.com
www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : ஜனவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஆறாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : பாரதம் அன்றைய
நாற்றங்கால்
அறிமுகம்
:
·
நீங்கள் சுற்றுலா சென்று வந்த இடங்கள் குறித்து கூறுக.
·
தமிழ்நாட்டில் உன்னை கவர்ந்த இடம் பற்றிய செய்திக் கூறுக
கற்பித்தல் துணைக்கருவிகள்
:
·
காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம்
:
·
இந்திய நாட்டின் சிறப்புகளை
உணர்தல்.
·
இந்திய வளங்களைக் கண்டு பெருமை அடைதல்
ஆசிரியர் குறிப்பு :
·
பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
·
நாட்டின் இயற்கை வளங்களை
பேணுதல்
·
நாட்டின் வளங்களைப்
பாதுகாத்தல்
·
நாட்டின் வளங்களை, இந்திய தாய்க்கு ஒப்பிடல்
·
பாடலை இனிய இராகத்தில்
பாடுதல்
கருத்துரு வரைபடம்
:
பாரதம் அன்றைய நாற்றங்கால்
விளக்கம் :
பாரதம் அன்றைய நாற்றங்கால்
·
ஆசிரியர் : தாராபாரதி
·
நமது இந்தியநாடு பல
புதுமைகளைச் செய்த நாடு.
·
திருக்குறள் நமது நாடு
அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது
·
கம்பரின் அமுதம் போன்ற
கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன.
·
புல்வெளிகள் எல்லாம்
பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன.
·
அள்ள அள்ளக் குறையாத
அமுதசுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கின்றது
·
அறத்தின் ஊன்றுகோலாக
காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது.
காணொளிகள்
:
Ø விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
செயல்பாடு :
·
பாடப்பகுதியினை வாசித்தல்
·
சிறு சிறுத் தொடர்களை வாசித்தல்
·
நாட்டின் இயற்கை வளங்களை அறிதல்
·
இயற்கை வளங்களை பாதுகாத்தல்
·
பாடலை இனிய இராகத்தில்
பாடுதல்
·
பாடலின் நயங்களை அறிதல்
மதிப்பீடு
:
·
தேசம் உடுத்திய நூலாடை எனக்
கவிஞர் குறிப்பிடும் நூல் ______
·
பாடலில் இடம் பெற்றுள்ள
கவிஞர்களின் பெயர்களைக் கூறுக.
·
நாட்டின் முன்னேற்றத்திற்கு
மாணவர்கள் செய்ய வேண்டியவை யாவை?
கற்றல் விளைவுகள்
:
பாரதம் அன்றைய நாற்றங்கால்
·
T607 மற்றவர்களின்
மொழிகள் உணவுப் பழக்கங்கள் வாழ்க்கை நிலை அவற்றில் காணப்படும் வேற்றுமைகள் அவை
தன்னுடையதிலிருந்து வேறுபட்டுள்ளமை பற்றி பேசுதல் .
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø நாடு முன்னேற்றத்தில் நம் பங்கு என்னும் தலைப்பில் எழுதி
வருக.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை