நெஞ்சார்ந்த நன்றி
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தமிழ் வினாத்தாளினை அனுப்பிய ஆசிரியர் / மாணவருக்கு தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. உங்களின் இந்த சேவை என்றும் தொடரட்டும். உங்கள் வினாத்தாளினை தமிழகம் முழுவதிலும் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சிக் கொள்கிறோம். உங்களின் மாவட்ட வினாத்தாளிற்கான விடைக்குறிப்பு இணைப்பும் இதே பக்கத்தில் விரைவில் பகிர்வோம். நன்றி
அரையாண்டுத் தேர்வு - டிசம்பர் 2023
திருவண்ணாமலை மாவட்டம்
தமிழ்
வினாத்தாள்
விடைக்குறிப்பு
CLICK HERE