அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். நமது சேலம் மாவட்டத்தில் பொதுத் தேர்வு எழுதக் கூடிய பத்து, பதினொன்று, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்க்ளுக்கு அடைவுத் தேர்வும் அதனைத் தொடர்ந்து மூன்று திருப்புதல் தேர்வுகளும் நடைபெற உள்ளன. 03-01-2023 முதல் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு தேர்வு வைக்கபடுகிறது. அதன் பொருட்டு மாணவர்கள் அடைவுத் தேர்வு,திருப்புதல் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுக்கு தங்களை நல்ல முறையில் தயார் செய்துக் கொண்டு நல்ல மதிப்பெண் பெறுமாறு அன்போடு வாழ்த்துகிறது உங்கள் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள். வாழ்த்துவதோடு நில்லாமல் அந்த அடைவுத் தேர்வு , திருப்புதல் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுக்கு தயாராகும் பொருட்டு நமது வலைதளங்கள் மாதிரி வினாத்தாளினை தயாரித்து உங்களுக்கு வழங்குகிறது. இதனையும் பயன்படுத்திக் கொண்டு எதிர் வரும் தேர்வுகளை சிறப்பான முறையில் எழுதவும்.
03-01-2023 முதல் நடைபெற உள்ள அடைவுத் தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வுகளை சிறப்பான முறையில் எதிர்கொள்ள உதவிடும் பொருட்டு , பத்தாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான மாதிரி அடைவுத் தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாளினை இங்கு பதிவிட்டுள்ளோம். இதனை பதிவிறக்கும் செய்ய கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொண்டு தேர்வுக்கு தயாராகும் படி கேட்டுக் கொள்கிறோம்.
மாதிரி அடைவுத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய - CLICK HERE
முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் - பதிவிறக்கம் செய்ய - CLICK HERE
இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் - பதிவிறக்கம் செய்ய - CLICK HERE
மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் - பதிவிறக்கம் செய்ய - CLICK HERE