கற்றல் இனிமை மாணவர்களுக்கானது
தமிழ்
நேரம் : 1.30 மணி இரண்டாம் இடைத் தேர்வு மதிப்பெண் : 30
1. விடுபட்ட எழுத்தை நிரப்புக. 10
× ½ = 5
அ.
அலுவல__ம் ஆ. தாழ்ப்__ள் இ.
பொங்க__ ஈ. அ__சன்
உ.
சாட்__ ஊ. மிதி__ண்டி எ. வ__ப்பறை ஏ. __ண்ணம்
ஐ.
கு__ந்தை ஒ. மாண__ன்
2. நிரப்புக :- 10 × ½ = 5
அ.
க் + அ = ஆ. க் + இ இ. ஞ் + உ ஈ. ட்+ஓ
உ.
ழ் + ஐ ஊ. ச் + ஒள எ. த் + எ ஏ. ம் + ஏ
ஐ.
ற் + ஆ ஒ. ந் + ஊ
3. “ ஓ “ வரிசை எழுத்தினை வட்டமிடுக 10
× ½ = 5
அ.
ஓட்டம் ஆ. ஒட்டகம் இ. ஓசை ஈ. ஒப்புரவு
உ.
ஒளவையார் ஊ. ஒழுக்கம் எ.
ஒன்று ஏ. ஒன்பது
ஐ.
ஓடு ஒ. ஓடுகளம்
4. கலைந்துள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக. 10 × ½ = 5
அ.
வில்க ஆ. ங்களம்ம இ. சொகற்ள் ஈ. ரிசைவ
உ.
ண்பெப்திம ஊ. வட்மாடம் எ. ம்லசே ஏ. ற்றகல்
ஐ.
ரநேம் ஒ. ணிம
5. குறிலை நெடிலாக மாற்றி எழுதுக 10
× ½ = 5
அ.
கல் ஆ. பல் இ. படு ஈ. விடு
உ.
கெடு ஊ. சுடு எ.
மடு ஏ. எடு
ஐ.
கொடு ஒ. நடு
6. இணை உறவு பெயர்கள் எழுதுக. 5 × 1 = 5
1.
அம்மா -
2.
பாட்டி -
3.
மாமா -
4.
தோழன் -
5.
தங்கை -
WAIT FOR 10 SECONDS