அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். நாம் தற்போது அரையாண்டு தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்துப் பாடத்திற்குமான பாடத்திட்டம் மற்றும் வினா அமைப்புமுறை ஆகியவற்றை இங்கு கொடுத்துள்ளோம். இவற்றைக் கொண்டு மாணவர்களுக்கு நன்கு பயிற்சி வழங்கவும்.
ஆறாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
ஒன்பதாம் வகுப்பு
அரையாண்டுத் தேர்வு -2023
கால அட்டவணை
Tags:
SYLLABUS