2023- 24 ஆம் கல்வி ஆண்டு பத்தாம் வகுப்பு அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு தினங்களில் இரண்டாம் இடைத் தேர்வு அல்லது நவம்பர் மாதத் தேர்வு என்று நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் மாவட்டங்களில் நவம்பர் மாதத் தேர்வு அல்லது இரண்டாம் இடைத் தேர்வு நடைபெற்று இருந்தால் அந்த வினாத்தாளினை 8667426866 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அல்லது thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் வினாத்தாள் மற்றும் கற்றல் வளங்கள் அனைத்து மாவட்டங்களிலும் சென்றடையும்படி தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் மூலம் அது பகிரப்படும்.
பெரம்பலூர் - மாவட்டம்
பத்தாம் வகுப்பு - தமிழ்'
இரண்டாம் இடைத் தேர்வு - 2023
வினாத்தாள் - pdf
விடைக்குறிப்பு - pdf
Tags:
CLASS 10