சேலம் மாவட்டத்தில் நவம்பர் 27 முதல் ஆறு முதல் பனிரெண்டு வகுப்புகளுக்கு நவம்பர் மாதத் தேர்வு நடைபெற உள்ளது. அந்தந்த வகுப்புகளுக்கான பாடங்களும், வினா வடிவமைப்பும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தேர்வு பயிற்சி கொடுக்கவும். இது இரண்டாம் இடைத் தேர்வாக கருதப்படுகிறது. தேர்வுக்கான கால அட்டவணையும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.இங்கு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கவும். கீழ் உள்ள DOWNLOAD என்ற பொத்தனை அழுத்தும் போது வினாத்தாளினை நீங்கள் PDF ஆக பெறலாம்.
PLS WAIT FOR 10 SECONDS
22222
காத்திருப்புக்கு நன்றி
Tags:
CLASS 10