7TH-TAMIL-TERM2- QUESTION BANK - UNIT3 - THIRUKKURAL-PDF

 

இளந்தமிழ்

ஏழாம் வகுப்பு

தமிழ்

இரண்டாம் பருவம்

வினா - வங்கி

_____________________________________________________________________________________________

பருவம் : 2                                                                        இயல் : 3

வாழ்வியல்                                                                            திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. _____________ தீமை உண்டாகும்.

அ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்

ஆ) செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

இ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

 ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்

2. தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ______ இருக்கக் கூடாது.

அ) சோம்பல் ஆ) சுறுசுறுப்பு இ) ஏழ்மை ஈ) செல்வம்

3. ‘எழுத்தென்ப’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) எழுத்து + தென்ப          ஆ) எழுத்து + என்ப

இ) எழுத்து + இன்ப            ஈ) எழுத் + தென்ப

4 . ’கரைந்துண்ணும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

அ) கரைந்து + இன்னும்      ஆ) கரை + துண்ணும்

இ) கரைந்து + உண்ணும்    ஈ) கரை + உண்ணும்

 5. கற்றனை த்து+ ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.

அ) கற்றனைத்தூறும்                   ஆ) கற்றனை தூறும்

இ) கற்றனைத்தீறும்                     ஈ) கற்றனைத்தோறும்

பொருத்துக.

1. கற்கும் முறை                           – செயல்

 2. உயிர்க்குக் கண்கள்                 - காகம்

3. விழுச்செல்வம்                        - பிழையில்லாமல் கற்றல்

 4. எண்ணித் துணிக                     - எண்ணும் எழுத்தும்

5. கரவா கரைந்துண்ணும்              - கல்வி

குறுவினா

1. ‘நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும்’ எப்போது?

 2. தீமை உண்டாக்கும் இரண்டு செயல்களை எழுதுக.

 3. துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்குபவர் யார்?

பாடப்பகுதியிலிருந்து படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.



 

 

PDF - FILE

KINDLY WAIT FOR 10 SECONDS 

பத்து விநாடிக்குப் பின் தோன்றும் DOWN LOAD என்பதனை அழுத்தி பெறவும்

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post