தமிழ்
கற்றல் இனிமை மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டியப் பகுதிகள்
பயிற்சிப் பகுதி | பெறும் மதிப்பெண் |
1. புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள் ( அனைத்து இயல் ) | அதிகபட்ச மதிப்பெண் : 8 குறைந்தப் பட்ச மதிப்பெண் : 5 |
2. இரண்டு மதிப்பெண் – பிரிவு – 1 1. விடைக்கேற்ற வினா அமைக்க 2. திருக்குறள் ( அனைத்துக் குறள்கள் ) | 4 மதிப்பெண் |
3. இரண்டு மதிப்பெண் – பிரிவு – 2 1. கலைச்சொல் | 2 மதிப்பெண் |
4. மூன்று மதிப்பெண் – பிரிவு – 1 1. உரைப்பத்தி வினா-விடை | 3 மதிப்பெண் |
5. மூன்று மதிப்பெண் – பிரிவு – 2 மனப்பாடச்செய்யுள் ( முதல் 6 இயல் ( அ ) கடைசி 6 இயலில் உள்ள பாடல்கள் ) | 3 மதிப்பெண் |
6. மூன்று மதிப்பெண் – பிரிவு – 3 1. அலகிடுதல் 2. அணி இலக்கணம் | 6 மதிப்பெண் |
7. ஐந்து மதிப்பெண் 1. செய்யுள் நெடுவினா ( முதல் 6 இயல் ( அ ) கடைசி 6 இயலில் உள்ள செய்யுள் வினாக்கள் ) | 3 மதிப்பெண் ( 5 ) |
8. ஐந்து மதிப்பெண் 2. கட்டுரைப் பகுதி ( உறவு முறைக் கடிதம் அ ) அலுவலகக் கடிதம் ) | 4 மதிப்பெண் ( 5 ) |
9. ஐந்து மதிப்பெண் காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. (அனைத்துப் படத்திற்கும் பொருத்தமாக பொதுவான ஒரு கவிதை ) | 4 மதிப்பெண் ( 5 ) |
10. ஐந்து மதிப்பெண் படிவங்கள் – 4 ஏதேனும் ஒரு படிவம் கட்டாயம் இடம் பெறும் | 5 மதிப்பெண் |
11. ஐந்து மதிப்பெண் நிற்க அதற்குத் தக. வினாவினைப் புரிந்து மாணவர்கள் சிந்தித்து எழுதுதல் | 5 மதிப்பெண் |
12 எட்டு மதிப்பெண் நெடுவினா குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் வினா அமைந்தால் அவற்றைக் குறிப்புச் சட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த வகையில் | மூன்று வினா மூன்று மதிப்பெண் |
பயிற்சிகளைக் காணொளி வாயிலாக காண QR CODE வருடவும்
சொடுக்க : https://www.youtube.com/channel/UCMRJwPcbhk70EWZbVzf1XQQ