8TH - TAMIL-SALEM DT- QUARTELY EXAM -23 - ANSWER KEY - PDF

 

 சேலம் – காலாண்டுத் தேர்வு  -2023

எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                            மதிப்பெண் : 100

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                          10 × 1 = 10

1.

அ. மரபு

1

2.

ஆ. தாயாக

1

3.

இ. ஒழுக்கமற்றவர்

1

4.

ஆ. மூன்று

1

5.

அ. நலம் + எல்லாம்

1

6

இ. உணவின்

1

7

அ. காலத்தை

1

8.

ஆ. கல்வி

1

9.

ஆ. ஓடையாட

1

10.

ஈ. மேய்ந்தது

1

II) கோடிட்ட இடம் நிரப்புக                                                                                          5 × 1 = 5

11

வீரமாமுனிவர்

1

12.

கண்ணெழுத்துகள்

1

13

தலையை

1

14.

இளமை

1

15.

விளி

1

III) பொருத்துக                                                                                                           5 × 1 = 5

16.

பத்துப்பாட்டு

1

17.

சிந்தாமணி

1

18.

மண்ணால் குதிரை செய்தான்

1

19.

பெரியபுராணம்

1

20.

இராமனுக்கு தம்பி இலக்குவன்

1

பகுதி - 2

IV.  அடிமாறாமல் எழுதுக                                                                                             4+2 = 6

21  .

கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணி்கலம் வேண்டாவாம் – முற்ற

 முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே

 அழகுக்கு அழகுசெய் வார்     - குமரகுருபரர்                                                                                                  

4

21  .

ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! – கல்லில்

உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்

   பாட இந்த ஓடை எந்தப்

பள்ளி சென்று பயின்ற தோடி!

   ஏடு போதா இதன்கவிக் கார்

ஈடு செய்யப் போரா ரோடி!

4  

22   

தங்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்

என் குற்றம் ஆகும் இறைக்கு

2

பகுதி -3

V.  எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                                 5 × 2 = 10

23

எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்

2

24

·         எருமைகள் கொல்லப்படுவது

·         எங்கும் மக்கள் நடமாட்டம்

·         தொன்மை மலைகளை மறைத்து வரும் தொலைபேசிக் கம்பிகள்.

2

25.

Ø  மருந்தினால் நீங்குவது

Ø  எதனாலும் தீராதவை

Ø  வெளிப்புறத்தில் குணமாகி முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன.

2

26

தமிழ்மொழியைக் கொண்டே பிறப்பது

2

27 .

மன்னிக்கத் தெரிந்தவர் உள்ளம்

2

28.

தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி

2

29.

·         மூன்று கி.மீ நடைபயணம் ( தினமும் 45 நிமிடம் )

·         யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி ( 15 நிமிடம் )

·         ஏழு மணி நேர தூக்கம்

·         மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துதல்.

2

VI. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                                       5× 2 = 10

30

Ø  பொருள் முற்றுப் பெறாம ல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்

Ø  இது பெயரெச்சம், வினையெச்சம் என இரு வகைப்படும்

2

31.

உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்று மார்பு, தலை,கழுத்து,மூக்கு நான்கு இடங்களில் பொருந்தி இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியால் பிறக்கும் வேறு வேறு ஒலிகளாக தோன்றுகின்றன. இதுவே எழுத்துகளின் பிறப்பு ஆகும்.

2

32.

க, இய, இயர்,அல்

2

33

கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை

2

34.

பொருள் முற்று பெற்ற வினைச்சொற்கள் வினைமுற்று எனப்படும்.

2

35

·         வல்லின மெய் – மார்பு

·         மெல்லின மெய் – மூக்கு

·         இடையின மெய் - கழுத்து

2

36.

அழகிய மரம் – குறிப்பு பெயரெச்சம்

அழகிய எனும் சொல் செயலையோ காலத்தையோ காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பால் உணர்த்துவதால் இது குறிப்பு பெயரெச்சமாகும்.

 

 

VII. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி                                                     6 × 3 = 18

37

·         தமிழ் மொழி எக்காலத்திற்கும் நிலைபெற்று வாழ்க.

·         ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க

·         ஏழு கடல் முழுவதும் தன் இலக்கிய மணத்தை பரவச் செய்து புகழ் கொண்ட தமிழ்மொழி வாழ்க

·         உலகம் உள்ள வரையிலும் தமிழ்மொழி வாழ்க

·         அறியாமை நீங்க

·         உலகம் சிறப்படைய

·         தமிழ்நாடு ஒளிர

·         வானம் வரை உள்ளவற்றை எல்லாவற்றையும் அறிந்து மென்மேலும் வளர்க தமிழ்மொழி

3

38

·         உலக வொழ்விற்கு மிக மிக இன்றியமையாததது ’அறிவியல்’ என்னும் அறிவுகலை

·         நம்மை சூழ்ந்துள்ளவற்றை பற்றிய பொது அறிவு பெற வேண்டும்.

·         புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.

·         உலகத்தோடு உறவு கொள்வதற்கு அறிவியல் தேவை

3

39.

·         நன்செய்,புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.

·         விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.

3

40

ஏவல் வினைமுற்று

வியங்கோள் வினைமுற்று

முன்னிலையில் வரும்

இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கு பொதுவாய் வரும்

ஒருமை,பன்மை வேறுபாடு உண்டு

ஒருமை,பன்மை வேறுபாடு இல்லை

விகுதி பெற்றும் பெறாமலும் வரும்

விகுதி பெற்றே வரும்

3

41.

·         நீரின் முணுமுணுப்புகள் – பாட்டன்மார்கள் குரல்கள்

·         ஆறுகள் – உடன் பிறந்தவர்கள்

·         ஓடைகள், ஆறுகளில் உள்ள நீர் – மூதாதையரின் குருதி

3

42.

·         காலை, மாலை உடற்பயிற்சி

·         தூய காற்றை சுவாசித்தல்

·         குளித்தப்பின் உண்ணுதல்

·         இரவில் நன்றாக உறங்குதல்

·         அளவாக உண்ணுதல்

·         தூய்மையான காற்று , தூய நீர்

·         நன்கு பசித்தப் பின் உணவு

3

43

·         சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம்

·         காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்கள் உட்கொள்ளுதல்

·         உடற்சார்ந்த விளையாட்டுகள்

·         இரவில் உரிய நேரத்தில் உறங்கி அதிகாலையில் விழித்தெழுதல்.

3

44

·         ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.

·         ஓலைச் சுவடிகளில் நிறுத்தற் குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது. புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது.

·         இதனால் படிப்பவர்கள் பெரிதும் இடருற்றனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

3

VIII. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி                                                     6× 2 = 12

45.

அ. கொக்கரிக்கும்

ஆ, உண்

1

1

 

46.

முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.

2

47.

அண்ணாவின் பேச்சு குன்றின் மேலிட்ட விளக்கைப் போல இருந்தது

2

48

அ. சிறுதானியங்கள்

ஆ. விழிப்புணர்வு

1

1

49

அ. அவன் படியில் அமர்ந்து பாடம் படித்தான்

ஆ. மார்ச் திங்களில் முதல் திங்கள் கிழமையிலிருந்து தேர்வுகள் தொடங்குகிறது

1

1

50

அ. உ           ஆ.

2

51

அ. பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.

ஆ. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.

1

1

பகுதி - 4

XI.  அனைத்து வினாவிற்கும் விடையளிக்க                                                                   3× 8= 24

52.அ

தாய் மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்து சியாட்டல் கூறுவன.

குறிப்புச் சட்டம் எழுதி, உட்தலைப்பு இட்டு ஏற்புடைய பதிலை சுருக்கமாக கருத்து மாறாமல் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

52ஆ

தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்தி

குறிப்புச் சட்டம் எழுதி, உட்தலைப்பு இட்டு ஏற்புடைய பதிலை சுருக்கமாக கருத்து மாறாமல் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

53அ

வெட்டுக்கிளியும் சருகுமானும் கதை

குறிப்புச் சட்டம் எழுதி, உட்தலைப்பு இட்டு ஏற்புடைய பதிலை சுருக்கமாக கருத்து மாறாமல் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

53 ஆ

மூளையின் வலது ,இடது பாகங்களின் செயல்பாடுகள்

குறிப்புச் சட்டம் எழுதி, உட்தலைப்பு இட்டு ஏற்புடைய பதிலை சுருக்கமாக கருத்து மாறாமல் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

54 அ.

கடிதம் எழுதுதல்

ஊர், தேதி

விளித்தல்

கடிதச் செய்தி

இப்படிக்கு

உறைமேல் முகவரி

 

 

 

1

1

4

1

1

 

54ஆ

முன்னுரை

நோய் வரக் காரணங்கள்

நோய் தீர்க்கும் வழி முறைகள்

வருமுன் காத்தல்

உணவும் மருந்தும்

உடற்பயிற்சியின் தேவை

முடிவுரை

 

கொடுக்கப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் கருத்துகளை எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

விடைக்குறிப்பு

பதிவிறக்கம் செய்ய  10 விநாடிகள்  காத்திருந்து பின் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்

 

 

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post