இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
தமிழ்
இரண்டாம் பருவம்
வினா - வங்கி
_____________________________________________________________________________________________
மொழியை ஆள்வோம்
வேர்ச்சொல்
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
நட
எழுது
ஓடு
சிரி
பிடி
இறங்கு
பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக.
1. அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்
2. கண்மணி நாளை பாடம் படித்தாள்
3. மாடுகள் இப்பொழுது புல் மேயும்
4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார்.
5. நாங்கள் நேற்று கடற்கரைக்குச் செல்கிறோம்.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
பயணங்கள் பலவகை
முன்னுரை – பயணத்தின் தேவை – தரைவழிப் பயணம் – கடல் வழிப் பயணம் – வான்வழிப் பயணம் – முடிவுரை.
மொழியோடு விளையாடு
குறுக்கெழுத்துப் புதிர்
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அறிவோம்.
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
1. அச்சன் 1. அதிபர்
2. விஞ்ஞானம் 3. ஆச்சரியம்
4. பரீட்சை 7. ஆரம்பம்
10. இலட்சியம் 12. சதம்
வலமிருந்து இடம் கீழிருந்து மேல்
6. அபாயம் 5. ஆதி
8. தேகம் 9. உத்தரவு
13. சரித்திரம் 11. தினம்
14. சத்தம் 15. சந்தோஷம்
குறிப்புகளைக் கொண்டு “ மா “ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்புக.
1. முக்கனிகளுள் ஒன்று
2. கதிரவன் மறையும் நேரம்
3. பெருந்திரளான மக்கள் கூடும் நிகழ்வு
4. எழுத்துகளை ஒலிக்க ஆகும் கால அளவு
5. அளவில் பெரிய நகரம்
கலைச்சொல் அறிவோம்
1. LIGHT HOUSE – 2. OCEAN –
3. MARINE TECHNOLOGY – 4. MARINE CREATURE -
5. SUBMARINE - 6. HARBOUR -
7. STORM - 8. SAILOR -
9. ANCHOR - 10. SHIPYARD -
PDF - FILE
KINDLY WAIT FOR 10 SECONDS
பத்து விநாடிக்குப் பின் தோன்றும் DOWN LOAD என்பதனை அழுத்தி பெறவும்