இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
தமிழ்
இரண்டாம் பருவம்
வினா - வங்கி
_____________________________________________________________________________________________
இலக்கியவகைச் சொற்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ________
அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச் சொல் ஈ) வடசொல்
2. பலபொருள் தரும் ஒருசொல் என்பது ___________
அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச் சொல் ஈ) வடசொல்
3. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி ___________
அ) மலையாளம் ஆ) கன்னடம் இ) சமஸ்கிருதம் ஈ) தெலுங்கு
பொருத்துக.
1. இயற்சொல் – பெற்றம்
2. திரிசொல் - இரத்தம்
3. திசைச் சொல் - அழுவம்
4. வடசொல் - சோறு
குறுவினா
1. மண், பொன் என்பன எவ்வகைச் சொற்கள்?
2. இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?
3. குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?
சிறுவினா
1. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
2. திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.
3. பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக
PDF - FILE
KINDLY WAIT FOR 10 SECONDS
பத்து விநாடிக்குப் பின் தோன்றும் DOWN LOAD என்பதனை அழுத்தி பெறவும்