அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். கற்றல் விளைவுகள் சார்ந்து வினாக்கள் மாணவர்களுக்கு EMIS மூலம் HI-TECH LAB வழியாக நடத்தப்படுகிறது என்பதனை நாம் அறிவோம். இந்த வினாத்தாள்களை நாம் சேகரித்து வைத்துக் கொள்வது எதிர்கால நலனுக்கு ஏற்புடையது. அந்த வகையில் நீங்கள் இந்த வினாத்தாளினை உங்கள் பள்ளி வழியாக பதிவிறக்கம் செய்து இருப்பீர்கள். நாம் நமது வலைதளத்தில் நடந்து முடிந்த அந்த வினாத்தாளின் விடைக் குறிப்புகளை பதிவேற்றம் செய்துள்ளோம். ஆசிரியர்கள் வேண்டும் போது இந்த விடைக்குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
கற்றல் விளைவுகள்
வினாத்தாள் - விடைக்குறிப்புகள்
தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி விடைக்குறிப்புகள்
ஆறாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
ஒன்பதாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு
CLICK HERE
வினாத்தாள் : CLICK HERE