6TH - TAMIL-SALEM DT- FIRST TERM EXAM -23 - ANSWER KEY - PDF

 

 சேலம் – முதல் பருவத் தேர்வு  -2023

ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2.00 மணி                                                                            மதிப்பெண் : 60

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                          4 × 1 = 4

1.

அ. சமூகம்

1

2.

இ. மேதினி

1

3.

ஆ. சிலப்பதிகாரம்

1

4.

இ. ஞாயிறு

1

II) கோடிட்ட இடம் நிரப்புக                                                                                          2 × 1 = 2

5

சலீம் அலி

1

6.

டீப்புளூ

1

III) பொருத்துக                                                                                                           3 × 1 = 3

7.

நிலாஒளி

1

8

மாடங்கள்

1

9

தென்றல்

1

IV. எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளி                                                           6× 2 = 12

10 .

அமுது, நிலவு, மணம்                                                                                                      

2

11  .

தமிழின் மிக தொன்மையான நூல் தொல்காப்பியம். அதற்கும் முன் தமிழில் இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதால் தமிழ் மூத்த மொழியாக அழைக்கப்படுகிறது.

2

12  

வெண்ணிலவு, சூரியன், மழை

2

13

அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல்

2

14.

ஒளடதமாம் அனுபவம்

2

15.

Ø  காரல் கபெக் என்னும் செக் நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர் 1920 இல் நாடகம் எழுதினார்.

Ø  அதில் ரோபோ என்னும் சொல் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.

2

16.

செய்தித் தொடர்பு

இயற்கை சீற்றங்களை முன் கூட்டி அறிய பயன்படுகிறது

2

17.

அ. நுண்ணறிவு                 ஆ.வலசை

2

V. எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளி                                                           3× 2 = 6

18

Ø  , , , , , ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.

Ø  , , , வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.

Ø  ங – வரிசையில் '' என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது

2

19.

Ø  உயிர் எழுத்து 12 , மெய்யெழுத்து 18 ஆகிய 30 எழுத்துகளும் முதல் எழுத்துகள்

2

20.

ü  உயிர்க் குறில் , உயிர் மெய்க் குறில் – 1 மாத்திரை

ü  உயிர் நெடில், உயிர்மெய் நெடில் – 2 மாத்திரை

ü  மெய்யெழுத்து ,ஆய்த எழுத்து – ½ மாத்திரை

2

21

எலி

2

22

10 வகைப்படும்

2

VI. அடிமாறாமல் எழுதுக                                                                                             4 + 2 = 6

23 அ

*மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிப்போல்

 மேல்நின்று தான் சுரத்தலான்* - இளங்கோவடிகள்

4

23 ஆ

இனிய உளவாக இன்னாத கூறல்

 கனியிருப்பக் காய்கவர்ந் தற்று  

2

VII. பத்தி வினா                                                                                                           5× 1 = 5

24

1 . சுருங்கச்

2. சுத்தம்

3. உணவு,உடை,உறைவிடம்

4.சுத்தம்

5. சுத்தம் சோறு போடும்

1

1

1

1

1

 

VIII. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க                                                                   1× 5= 5

25அ

கடிதப் பகுதியின் கருத்து மாறாமல் சுருக்கி எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

25ஆ

Ø  தொழிற்சாலையில் உற்பத்தி செய்தல், பழுது நீக்குதல் பணிகள் செய்கிறது.

Ø  மருத்துவத் துறையில் நோயின் அறிகுறியைக் கண்டுபிடிக்க உதவுகிறது.

Ø  பிற கோள்களில் சென்று ஆய்வு நடத்துகிறது.

Ø  மனிதர்கள் செல்ல முடியாத பல இடங்களுக்கும் செல்கிறது.

5

IX. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க                                                                   1× 5= 5

26அ

Ø  என்னோடு விளையாடுவதற்கும்

Ø  வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்குக் காவல் பணி செய்வதற்கும்

Ø  கல்வி கற்றுதருவதற்கும்

Ø  கழிவறையைச் சுத்தம் செய்வதற்கும்..

வீட்டின் வேலைகளை செய்வதற்கும்

5

26ஆ

Ø  அறியாமையை அகற்றுவது நூல்கள்

Ø  தமிழ் மொழியில் பல நூல்கள் உள்ளன.

Ø  அதைக் கற்பதால் தமிழ் அறியாமையை அகற்றுகிறது

5

X. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க                                                                   1× 5= 5

27அ

அனுப்புதல்

        க.அஞ்சலாதேவி,

        6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு,

        அரசு உயர்நிலைப் பள்ளி,

        கோரணம்பட்டி – 637102.

பெறுதல்

       வகுப்பாசிரியர் அவர்கள்,

        6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு,

        அரசு உயர்நிலைப் பள்ளி,

        கோரணம்பட்டி – 637102.

ஐயா,

        வணக்கம் .எனது அண்ணன் திருமணம்  நாளை நடைபெற உள்ளதால், திருமணத்தில் பங்கேற்பதற்காக நாளை ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்                                                                              

இப்படிக்கு,

தங்கள் மாணவி,

                                                                        க.அஞ்சலாதேவி

இடம்: கோரணம்பட்டி

நாள்: 30-08-2023.

5

27ஆ

அறிவியல் ஆக்கங்கள்

முன்னுரை

    . எங்கும் அறிவியல் எதிலும் அறிவியல் என இவ்வுலகம் இயங்கி வருகிறது. நாள் தோறும் புது புது அறிவியல் ஆக்கம்  நிறைந்த செயல்பாடுகளும், கருவிகளும் வந்துக் கொண்டே உள்ளன,

மருத்துவத்துறை

          மருத்துவத் துறையில் அபரிமிதமான வளர்ச்சியினை நாம் காணலாம். முன்பெல்லாம் அறுவை சிகிச்சை எல்லாம் உடலை கிழித்து தான் செய்யப்பட்டது. இன்று சிறு கீறல் இல்லாமல் லேசர் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. உடலின் பாகங்கள் கூட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் செய்யபடுகிறது.

போக்குவரத்துத் துறை

          மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முன்பு கால்நடைகள் கொண்ட வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. இன்று விரைவாக செல்லக் கூடிய அதி நவீன வாகனங்கள் அறிவியலின் ஆக்கப்பூர்வ கண்டுபிடிப்புகளாக உள்ளன.

தகவல் தொழில்நுட்பம்

   இன்று உலகம் இணைய வ்ழியில் நொடிப் பொழுதில் உலக நடப்புகளை அறிந்துக் கொள்ள இணைய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இணையம் மூலம் உலகமே ஒரு கிராமம் போல மாறிவிட்டது.

முடிவுரை

          அறிவியலின் ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகள் மனித வளர்ச்சியின் ஒரு மைல் கல். மனிதர்களாகிய நாம் நன்மை தரும் செயல்களை செய்து நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்வோம்..

5

XI. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க                                                                1× 7= 7

28

பணி

1

29

அதிகாரிகள் கோப்புகளை ஆய்வு செய்தனர்.

1

30

ஏன் என்று கேள்

1

31

1

32

திங்கள் – மாதம், நிலவு

1

33

அழகு, ஆற்றல், உழை, எலி, ஐயம்

1

34

கதை

1

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்.

விடைக்குறிப்பு

பதிவிறக்கம் செய்ய  10 விநாடிகள்  காத்திருந்து பின் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தி PDF ஆக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post