6TH-TAMIL - 2NDTERM - MANAM KARAVRUM MAAMALLAPURAM - NOTES OF LESSON

  

வகுப்பு              :           ஆறாம் வகுப்பு

பருவம் : இரண்டு

பாடம்               :           தமிழ்                                                                       இயல் : 02          

பாடத்தலைப்பு               1.  மனம் கவரும் மாமல்லபுரம்

அறிமுகம்                                 :

Ø  நீங்கள் சுற்றுலா  சென்று வந்த இடங்கள் குறித்து கூறுக

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                                   :

Ø  தமிழரின் சிற்பக்கலைச் சிறப்பையும் பிற கலைகளையும் அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

 

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  கலைகள் இலக்கியங்கள் ஒரு நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகிற்கு உணர்த்துகின்றன என்பதனைக் கூறல்

Ø  பல்லவ மன்னன் குறித்து அறிதல்

Ø  மாமல்லபுரம் சிற்பங்களை பற்றி கூறல்

Ø  மாமல்லபுர சிற்பங்களை காணொலி வாயிலாக கூறல்

Ø  மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்களை பற்றிக் கூறல்

கருத்துரு வரைபடம்                 :

மனம் கவரும் மாமல்லபுரம்

 


 

 

விளக்கம்  :

மனம் கவரும் மாமல்லபுரம்

Ø  பல்லவ மன்னன் நரசிம்மவர்மன்.

Ø  மற்போரில் சிறந்தவன். மாமல்லன் என்ற சிறப்பு பெயர் உண்டு.

Ø  இரத கோவில் : ஒரே பாறையில் செதுக்கி செய்யப்பட்ட கோவில்

Ø  பஞ்சபாண்டவர் இரதம் : ஐந்து இரதங்கள் உள்ள இடம்

Ø  புடைப்புச் சிற்பங்கள் : பாறையில் செதுக்கப்பட்ட வடிவங்கள்

Ø  அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சி : அர்ச்சுனன் தபசு

Ø  மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்கள்

o    கடற்கரைக் கோவில்

o    பஞ்சபாண்டவர் இரதம்

o    ஒற்றைக்கல் யானை

o    குகைக்கோவில்

o    புலிக்குகை

o    திருக்கடல் மல்லை

o    கலங்கரை விளக்கம்

                                             

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø   சிறு சிறுத் தொடர்களை  வாசித்தல்

Ø   பல்லவ மன்னன் பற்றி அறிதல்

Ø   சிற்பக்கலையின் அழகினை உணர்தல்

Ø   சிற்பங்கள் மூலம் பண்பாட்டினை உணர்தல்

Ø   சிற்பக்கலை வடிவமைப்பின் நான்கு வகைகளை அறிதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  பல்லவ மன்னன் பெயர் _______

Ø  மாமல்லபுரத்தின் சிறப்பு யாது?

MOT :

Ø  மாமல்லபுரம் எப்படி உருவானது?

Ø  புடைப்புச் சிற்பங்கள் என்பவை யாவை?

HOT

Ø  சிற்பங்கள் மூலம் நமது பண்பாட்டினை எவ்வாறு அறியலாம்?

Ø  அர்ச்சுனன் தபசு பாறையில் உள்ள சிற்பங்கள் பற்றிக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :

Ø   617 – செய்தித்தாள்,இதழ்கள்,கதைகள் இணையத்தில் காணப்படும் தக்வல்கள் , கட்டுரைகள் போன்றவற்றைப் படித்துப் புரிந்துகொண்டு தமது விருப்பு வெறுப்புகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  சிற்ப கலைப் போண்று பிற கலைகளின் பெயர்களை எழுதி வருக

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post