கற்றல்
இனிமை
மாணவர்களுக்கான
வினாத்தாள்
வகுப்பு : 6 மற்றும் 7 முதல்
பருவத் தேர்வு –
2023
மதிப்பெண் : 60
நேரம் : 2.00 மணி
பிரிவு -1
( எழுத்து பயிற்சி – 50 மதிப்பெண்)
1. உயிரெழுத்துகளை
எழுதுக:-
12×1/2= 6
2. மெய்யெழுத்துகளை வரிசையாக எழுதுக:- 18×1/2= 9
3. இணைத்து எழுதுக 5×1= 5
4. கோடிட்ட இடத்திற்கு ஏற்ற மெய்யெழுத்துகளை நிரப்புக 5×1= 5
1.
எ____டு
2.
மர _____
3.
பா ______
4.
தா ___தா
5.
வெ___றி
5. உயிரெழுத்துகளை எடுத்து எழுதுக 5×1= 5
1.
எலி 2. ஐவர் 3. அம்மா 4. ஓணான் 5.
ஒளவை
6. நெடில் எழுத்துகளை எழுதுக 5×1= 5
அ ஆ இ ஈ உ ஊ
எ ஏ ஐ ஒ ஓ ஒள
7. முதலெழுத்தை நெடிலாக மாற்றி எழுதுக 5×1= 5
1.
கல் 2. வசம் 3. பல் 4. படம் 5.
வனம்
8. இ மற்றும் ஈ கார வரிசை எழுத்துகளை காண்க 5×1= 5
1.
தீவனம் 2. விட்டம் 3.
கீழ் 4. சின்னம் 5. பீரங்கி
9. சரியான சொல்லை இணைத்து எழுதுக :- ( நி,மி,நீ,வீ,பீ ) 5×1= 5
1.
___ச்சல் 2. ___ ங்கள் 3. ____ரன் 4. ___ன்சாரம் 5.
__டம்
பிரிவு – 2
வாசிப்பு பயிற்சி – 10 மதிப்பெண்
1. கீழ் உள்ள சொற்களை பிழையின்றி வாசித்துக் காட்டுக 10×1= 10
1.
ஊஞ்சல்
2. வியாபாரம்
3.
சூடாமணி
4.
தோராயம்
5.
போதாமை
6.
திருநெல்வேலி
7.
வழிகாட்டுதல்
8.
வெட்டுக்கிளி
9.
வினைமுற்று
10.
சொற்குவளை
இந்த வினாத்தாள் சேலம் மாவட்டம்
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட “ நாவில் தமிழ் நாளும் தமிழ் “ என்ற பயிற்சிக்
கட்டகத்தில் உள்ள மதிப்பீடு வினாக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு
மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குரிய வினாக்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் – ஆக்கம்
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள்