அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச்செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். சேலம் மாவட்டத்தில் 14-08-23 முதல் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை முதல் இடைத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடந்து முடிந்த வகுப்புகளுக்கான முதல் இடைத் தேர்வு கணிதம் வினாத்தாள்கள் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளினை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள CLICK HERE என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் நீங்கள் இந்த முதல் இடைப் பருவத் தேர்வு கணிதம் வினாத்தாளினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முதல் இடைப் பருவத் தேர்வு 2023
சேலம் மாவட்டம்
கணிதம் - வினாத்தாள்
ஆறாம் வகுப்பு
தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி