அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். 2023- 24 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு தேர்வு வைத்து மதிப்பெண்ணை குறித்துக் கொள்வோம். அந்த மதிப்பெண் பட்டியல் படிவத்தை உங்களுக்கு உருவாக்கி PDF ஆக நமது கல்விவிதைகள் வலைதளத்தில் பதிவு செய்துள்ளோம். எந்த வகுப்பிற்கு வேண்டுமானாலும் நீங்கள் பதிவு செய்துக் கொள்ளலாம். 20 மாணவர்களுக்கு ஓரு பக்கமாக 2 படிவங்களும், தலைமை ஆசிரியரிடம் ஒப்பம் பெறுவதற்காக ஒரு படிவமும் உங்களுக்கு உருவாக்கி வழங்கியுள்ளோம். வேண்டுவோர் கீழ் உள்ள இணைப்பைப் பயன்படுத்தி பதிவிறக்க்ம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.
மாணவர் மதிப்பெண் பட்டியல் 2023-24
Tags:
STUDYMATERIAL