சேலம் மாவட்டத்தில் 14-08-2023 முதல் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் இடைத் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான கால அட்டவணை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கால அட்டவணை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனைப் பதிவிறக்கம் செய்து மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் வடிவமைப்பும் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு
பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் வடிவமைப்பு