அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மதிப்பெண்ணை எவ்வாறு நாம் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து இந்த காணொளியில் விளக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனைக் கொண்டு உங்கள் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்ணை பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம்.
நன்றி, வணக்கம்.