அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். வருகின்ற 2023 - 2024 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயில வரும் மாணவர்களை அன்போடு வாழ்த்துகிறோம். அன்பு மாணவச் செல்வங்களே இந்த கோடை விடுமுறையினை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலையொளி மற்றும் வலைதளங்கள் இணைந்து கோடைக் கால சிறப்பு இணைய வகுப்பினை நடத்த திட்டமிடப்பட்டது. இந்த இணைய வகுப்பு முற்றிலும் இலவசம் மாணவர்கள் இந்த வகுப்பினை பயன்படுத்தி வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் அதிக பட்ச மதிப்பெண் பெற வாழ்த்துகிறோம். உங்களுக்கான முதல் இணைய வகுப்பு 04-05-2023 அன்று நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் தவறாது பங்கு பெறவும். மேலும் இணைய வகுப்பு சார்ந்த தகவல்கள் இணைய வழித் தேர்வுகள் யாவும் நமது குழுக்களில் பகிரப்படும். கண்டு கேட்டு பயன்பெறவும். வாழ்த்துகள்.
இதே இணைப்பில் நீங்கள் இந்த இணைய வகுப்பினை காணலாம்
இணைய வகுப்பு - 1
05-05-2023
நேரம் : மாலை - 5.20 முதல் 6.20 வரை