10TH-SUMMER-ONLINE CLASS-2023-24

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். வருகின்ற 2023 - 2024 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயில வரும் மாணவர்களை அன்போடு வாழ்த்துகிறோம். வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் உங்களை நீங்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ளும் விதமாக கல்விவிதைகள் மற்றும் தமிழ்விதை வலைதளம்,வலையொலி இணைய வகுப்பினை நடத்ததிட்டமிட்டுள்ளது. இந்த இணைய வகுப்பில் பத்தாம் வகுப்பினை நீங்கள் வெற்றிகரமாக தமிழ் பாடத்தில் அதிகபட்ச மதிப்பெண் பெறும் வழிகள், பாடக்குறிப்புகள், அனைத்து பாடங்களுக்குமான வினா-விடைகள், இதுவரை நடைபெற்ற பொதுத் தேர்வு வினாத்தாள்கள் தொகுப்பு அலசல் என அனைத்து தகவல்களும் இடம் பெற இருக்கிறது, இந்த கோடை விடுமுறையில் இந்த கோடை காலப் பயிற்சியினை பெற்று வரும் கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண்ணைப் பெற தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் அன்போடு வாழ்த்துகிறது. 

இணைய வகுப்பினை எப்போது இருந்து நடத்தலாம் என்பதனை மாணவர்களின் விருப்பத்திற்கு விடப்படுகிறது. இந்த காணொளியில் கருத்துப் பெட்டியில் உங்களது விருப்பத்தினை பதிவிடவும். மேலும் நமது கல்விவிதைகள் வலையொளியினை subscribe செய்து bell button ஐ அழுத்தவும். அப்போது நமது கல்விவிதைகள் மூலம் வரும்  தகவல்கள் உடனடியாக உங்களுக்கு கிடைக்கும். மேலும் காணொலிகளை like செய்து கொள்ளவும். 



பெரும்பாலான மாணவர்கள் இணைய வகுப்பு சம்பந்தமான படிவத்தை நிரப்பாமல் உள்ளனர். மாணவர்கள் உடனடியாக கீழ் வரும் இணைப்பைத் தொட்டு படிவத்தை நிரப்பவும். 

Google form : click here

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post