அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். 2022 - 2023 கல்வி ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் - 23 முதல் பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்தது. தற்போது விடைத்தாள் மதிப்பீடு பணி நடைபெற்று வருகிறது. அரசு தேர்வுகள் துறை இயக்கம் அந்தந்த பாடங்களுக்கான விடைக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதனை நமது வலைதளத்தில் அந்த விடைக் குறிப்பு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகள் சரியானவை தான் என்பதனை சரிபார்த்துக் கொள்ள முடியும். மேலும் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த விடைக்குறிப்பினை பயன்படுத்தி அடுத்த வருடம் பொதுத் தேர்வு எழுதுவும் உங்களுக்கு இவை உதவும்.
அரசு பொதுத் தேர்வு - 2023
அரசுத் தேர்வுத் துறை இயக்ககம்
பனிரெண்டாம் வகுப்பு - விடைக்குறிப்பு
- 12TH - DGE - ORIGINAL - ANSWER KEY - TAMIL - CLICK HERE
- 12TH - DGE - ORIGINAL - ANSWER KEY - ENGLISH - CLICK HERE
- 12TH - DGE - ORIGINAL - ANSWER KEY - MATHS (TM) - CLICK HERE
- 12TH - DGE - ORIGINAL - ANSWER KEY - BOTONY (TM) - CLICK HERE
- 12TH - DGE - ORIGINAL - ANSWER KEY - BIO - BOTONY (TM) - CLICK HERE
- 12TH - DGE - ORIGINAL - ANSWER KEY - ZOOLOGY (TM) - CLICK HERE
- 12TH - DGE - ORIGINAL - ANSWER KEY - BIO ZOOLOGY (TM) - CLICK HERE
- 12TH - DGE - ORIGINAL - ANSWER KEY - PHYSICS (TM) - CLICK HERE
- 12TH - DGE - ORIGINAL - ANSWER KEY - CHEMISTRY (TM) - CLICK HERE
- 12TH - DGE - ORIGINAL - ANSWER KEY - ACCOUNTANCY (TM) - CLICK HERE
- 12TH - DGE - ORIGINAL - ANSWER KEY - ECONOMICS (TM) - CLICK HERE
- 12TH - DGE - ORIGINAL - ANSWER KEY - COMMERCE (TM) - CLICK HERE
- 12TH - DGE - ORIGINAL - ANSWER KEY - HISTORY (TM) - CLICK HERE