10TH-ALL SUBJECTS-GOVT EXAM-2023-OFFICAL ANSWER KEY - PDF

 

அரசு பொதுத் தேர்வு - 2023

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம்.

நமது கல்விவிதைகள் மற்றும் தமிழ் விதை வலைதளம் மூலம் பலவிதமான கற்றல் வளங்கள் நாள்தோறும் பதிவேற்றம் செய்கிறோம். மேலும் தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அனைத்துப் பாடத்திற்கும் கொடுக்க முயற்சிக்கிறோம். ஆனால் செழுமையாக செய்ய இயலவில்லை என்பது வருத்தம். அரசு பொதுத் தேர்வுக்குத் தேவையான வளங்கள் மட்டுமே தயார் செய்ய முடிகிறது. எனவே மற்றப் பாட ஆசிரியர்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளத்திற்கு உங்களின் மேலான படைப்புகளை அனுப்பி உதவினால் அது உங்களோடு மட்டுமல்லாது தமிழ்நாட்டின் அனைத்து பக்கங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு சென்று உதவும். உங்களின் மேலான படைப்புகளை 8695617154 என்ற புலன எண்ணிலோ அல்லது THAMIZHVITHAI@GMAIL.COM என்ற மின்னஞ்சலிலோ அனுப்பும் படி அன்போடு வேண்டுகிறேன்.

அரசு பொதுத் தேர்வு - 2023
அரசு தேர்வுத் துறை விடைக்குறிப்புகள் - PDF

தமிழ்


ஆங்கிலம்


கணிதம்


அறிவியல் 


சமூக அறிவியல்

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post