9TH - TAMIL - NOTES OF LESSON - MARCH/23 - 4TH WEEK

  

நாள்               :           20 -03-2023 முதல் 24-03-2023     

மாதம்                          மார்ச்

வாரம்               :             நான்காம் வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

            தலைப்பு        :     திருப்புதல் - திருக்குறள் மற்றும் இயல் - 7

பொது நோக்கம்       :

Ø  மாணவர்களைப் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வண்ணம் பாடங்களை மீள்பார்வை செய்தல்

Ø  திருக்குறள் மற்றும் இயல் – 7 கானப் பாடப்பகுதிகளில் உள்ள வினாக்கள், மொழித்திதிறன்கள் இவற்றில் பயிற்சி மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்தல்

Ø  செய்யுளில் உள்ள எதுகை, மோனை நயங்களை காணுதல்

Ø  பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், குறுவினா, சிறு வினா, சிந்தனை வினா இவற்றில் போதிய பயிற்சி வழங்குதல்

Ø  சிறு சிறுத் தேர்வுகள் நடத்துதல்

Ø  மனப்பாடக்குறளை மனனம் செய்தல்

Ø  குறள் வினாக்களில் பயிற்சி அளித்தல்

சிறப்பு நோக்கம்        :

Ø  பாடப்பகுதியில் உள்ள முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  கட்டுரைப் பகுதியில் போதிய பயிற்சி தருதல்

Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்ய வைத்தல்.

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்

Ø  மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வினாக்கள் அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் உள்ள வினாக்களில் திரும்ப திரும்ப பயிற்சி அளித்தல்.

Ø  முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்

Ø  வினாத்தாளில் தவறாது

முக்கிய வினாக்கள்

·         இறக்கும் வரை உள்ள நோய் எது?

·         உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?

·         மனப்பாடக் குறளை எழுதுக

·         இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?

·         தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?

·          ‘மதுரைக்காஞ்சி’ - பெயர்க் காரண த்தைக் குறிப்பிடுக.

·         உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களையும் சந்தையில் காணும் பொருள்களை யும் ஒப்பிட்டு எழுதுக.

·         கருக்கொண்ட பச்சைப் பாம்பு, எதற்கு உவமை யாக்கப்பட்டுள்ளது?

·         அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ – இவ்வடியில் சேற்றையும் வயலையும் குறிக்கும் சொற்கள் யாவை?

·         "டெல்லி நோக்கிச் செல்லுங்கள் " என்ற முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?

·         குறிப்பு வரைக - டோக் கியோ கேடட்ஸ்

·         பனியிலும், மலையிலும் எல்லையைக் காக் கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக.

·         மாகால் எடுத்த முந்நீர்போல” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

·         தற்குறிப்பேற்ற அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

·         சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

·          ஏமாங்கத நாட்டில் எவையெ ல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?

·         பண்பாகுபெயர், தொழிலாகுபெயர் - விளக்குக?

·         இந்தியதேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரைவழி நிறுவுக.

·          ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.

·         எங்கள் ஊர்ச் சந்தை – என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்தி ஒன்றை எழுதுக

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post