9TH - TAMIL - NOTES OF LESSON - MARCH/23 - 2ND WEEK

 

நாள்               :           06 -03-2023 முதல் 10-03-2023     

மாதம்                          மார்ச்

வாரம்               :             இரண்டாம்   வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

            தலைப்பு        :     திருப்புதல் - இயல் 3 மற்றும் இயல் -4

பொது நோக்கம்       :

Ø  மாணவர்களை ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வண்ணம் பாடங்களை மீள்பார்வை செய்தல்

Ø  இயல் – 3,4 கானப் பாடப்பகுதிகளில் உள்ள வினாக்கள், மொழித்திதிறன்கள் இவற்றில் பயிற்சி மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்தல்

Ø  செய்யுளில் உள்ள எதுகை, மோனை நயங்களை காணுதல்

Ø  பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், குறுவினா, சிறு வினா, சிந்தனை வினா இவற்றில் போதிய பயிற்சி வழங்குதல்

Ø  சிறு சிறுத் தேர்வுகள் நடத்துதல்

Ø  மனப்பாடக்குறளை மனனம் செய்தல்

சிறப்பு நோக்கம்        :

Ø  பாடப்பகுதியில் உள்ள முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  கட்டுரைப் பகுதியில் போதிய பயிற்சி தருதல்

Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்ய வைத்தல்.

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்

Ø  மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வினாக்கள் அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் உள்ள வினாக்களில் திரும்ப திரும்ப பயிற்சி அளித்தல்.

Ø  முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்

Ø  வினாத்தாளில் தவறாது

முக்கிய வினாக்கள்

 

நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்ப டுகிறது?


§  பட்டிமண்டபம், பட்டிமன்றம் – இரண்டும் ஒன்றா? விளக்கம் எழுதுக.


§  நிலம் போல யாரிடம் பொறுமை காக்க   வேண்டும்?


·         மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

 நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே  - இவ்வடிகளில் தொல்காப்பியர்

 குறிப்பிடும், மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?


·         இணையவழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக


·        மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் -

 இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?


·         ஏறுதழுவுதல் , திணை நிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?


·         உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை

 இந்திரவிழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.


·         பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவை

 களை எழுதுக.


·         வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட் டுகளுடன் விளக்குக


·         . ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க .

·          

§  இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க .


§  அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள்

 பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post