7TH - TAMIL - NOTES OF LESSON - MARCH-23 - 4TH WEEK

  

நாள்               :           20 - 03- 2023 முதல் 24 - 03 -2023     

மாதம்                          மார்ச்

வாரம்               :              மூன்றாம்  வாரம்                     

வகுப்பு              :            ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. பயணம்   

                                        2. ஆகுபெயர்

அறிமுகம்                                 :

Ø  நீங்கள் எங்கெல்லாம் பயணம் செய்துள்ளீர்கள்? எவற்றில்லெல்லாம் பயணம் மேற்கொண்டிள்ளீர்கள்?

Ø  கீழ்க்காணும் தொடரில் சொற்களை அடையாளம் காண்க.

o    மட்டைப்பந்தில் இந்தியா வெற்றி பெற்றது.

o    1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது – இதில் இந்தியா என்ற சொல் இடம் பெறும் இடங்களைக் கூறுக

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  இணக்கமான உறவுகளைப் பேணுதல், உணர்வுகளை கையாளுதல், தன்னம்பிக்கையுடன் சூழலை எதிர்க்கொள்ளுதல், போன்ற வாழ்க்கைத் திறன்களைப் பெறுதல்

Ø  சொற்களின் தன்மையினை மொழியில் அடையாளம் கண்டு பயன்படுத்துதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

                                                பயணம், ஆகுபெயர்

Ø  பயணங்கள் பற்றிக் கூறல்

Ø  பயணங்களின் அனுபவங்களைக் கூறல்

Ø  பிறருக்கு உதவும் பண்பினைக் கூறல்

Ø  உணர்வுகளுக்கு ஏற்றவாறு வாசித்தல்

Ø  மாணவர்களைப் பின் தொடர்ந்து வாசிக்க வைத்தல்

Ø  ஆகுபெயர் பற்றிக் கூறல்

Ø  பொருளாகு பெயர், இடவாகு பெயர்,பண்பாகுபெயர்,காலவாகு பெயர், சினையாகு பெயர், தொழிலாகு பெயர் பற்றிக் கூறல்

Ø  இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் பற்றிக் கூறல்

 

 

நினைவு வரைபடம்                   :

                                                                   பயணம்




 

ஆகுபெயர்

 

  

விளக்கம்  :

( தொகுத்தல் )

பயணம்

Ø  பயணங்கள் பெரும் மகிழ்ச்சி அளவிடமுடியாது

Ø  தான் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது மனிதப் பண்பு இல்லை

Ø  பிறரையும் மகிழ்ச்சியடைய வைப்பது தான் மனிதப் பண்பு

Ø  சிறுவனின் முகத்தில் கண்ட மகிழ்ச்சி அளப்பரியது.

Ø  கதையினை உணர்வோடு வாசித்தல்

ஆகுபெயர்

Ø  ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்

Ø  பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறு வகையான பெயர்ச்சொற்களிலும் ஆகுபெயர்கள் உண்டு

Ø  பொருளாகு பெயர்

o   பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகிவருவது பொருளாகுபெயர் எனப்படும்

Ø  இடவாகு பெயர்

o   இடத்திற்கு ஆகி வருவது

Ø  காலவாகு பெயர்

o   காலத்திற்கு ஆகி வருவது

Ø  சினையாகு பெயர்

o   உறுப்பிற்கு ஆகி வருவது

Ø  தொழிலாகு பெயர்

o   தொழிலாகு பெயர்

Ø  பண்பாகு பெயர்

o   பண்பிற்கு ஆகி வருவது

Ø  இரட்டைக்கிளவி

o   பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பர்.

Ø  அடுக்குத் தொடர்

o   அடுக்குத் தொடரில் பலமுறை இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது.

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

பயணம், ஆகுபெயர்

Ø  பயணங்கள் பற்றி அறிதல்

Ø  பயணங்களின் அனுபவங்களை அறிதல்

Ø  பிறருக்கு உதவும் பண்பினை  அறிதல்

Ø  உணர்வுகளுக்கு ஏற்றவாறு வாசித்தல்

Ø  மாணவர்களைப் பின் தொடர்ந்து வாசிக்க வைத்தல்

Ø  ஆகுபெயர் பற்றி அறிதல்

Ø  பொருளாகு பெயர், இடவாகு பெயர்,பண்பாகுபெயர்,காலவாகு பெயர், சினையாகு பெயர், தொழிலாகு பெயர் பற்றி அறிதல்

Ø  இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் பற்றி அறிதல்

 

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  பயணம் என்பது யாது?

Ø  ஆகு பெயர் என்பது யாது?

MOT

Ø  கதையில் காணும் பண்பு யாது?

Ø  ஆகுபெயர்களின்  வகைகளைக் கூறுக,

HOT:

Ø  நீங்கள் பிறரை எவ்விதம் மகிழ்ச்சியடைய வைப்பீர்கள்?

Ø  இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் வேறுபாட்டினைக் கூறுக.

கற்றல் விளைவுகள்  :

பயணம்

·         T703  தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தை தம் சொந்த சொற்களில் /  சைகை மொழியில் வெளிப்படுத்துதல்

·         T710  பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து அதில் சில சிறப்பு கூறுகளைதேடிக் கண்டறிதல்.

·         T712  பல்வேறு வகை படித்தலுக்கான செயல்பாடுகளில் அமைந்துள்ள வெவ்வேறு சொற்கள் ,சொற்றொடர்கள் சொல்வடைகள் ஆகிய அவற்றையும் புரிந்து கொண்டு நயம் பாராட்டுதல்

ஆகுபெயர்

·         T716 மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும் பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட சொல் சொற்றொடர்களை போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் வெளிவுபடுத்துதல்

·         தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  நீ பயணம் மேற்கொள்ளும் இடங்களின் பெயர்களை எழுதுக.

Ø  அன்றாட பேச்சு வழக்கில் காணும் இரட்டைக் கிளவி, அடுக்குத் தொடர் சொற்களை எழுதி வருக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post