7TH - TAMIL - NOTES OF LESSON - MARCH-23 - 3RD WEEK

  

நாள்               :           13 - 03- 2023 முதல் 17- 03 -2023     

மாதம்                          மார்ச்

வாரம்               :              மூன்றாம்  வாரம்                     

வகுப்பு              :            ஏழாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

தலைப்பு          :             1. கண்ணியமிகுத் தலைவர்

அறிமுகம்                                 :

Ø  நீங்கள் அறிந்த தலைவர் பற்றி கூறுக

Ø  உங்கள் மனம் கவர்ந்த தலைவர் யார்? ஏன்? போன்ற வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக் கருவிகள்                  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்,காணொளி பதிவுகள்

நோக்கம்                                 :

Ø  ஆளுமைகள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வகைப்படுத்திப் பேசும் திறன் பெறுதல்.

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு )

                                                தன்னை அறிதல்

Ø  மனித நேய பண்புகளை பற்றிக் கூறுதல்.

Ø  காயிதே மில்லத் பற்றிக் கூறுதல்

Ø  காயிதே மில்லத் எளிமையினைப் பற்றிக் கூறல்

Ø  காயிதே மில்லத் நேர்மை பண்பினை கூறல்

Ø  காயிதே மில்லத் மொழிக் கொள்கை பற்றிக் கூறல்

Ø  காயிதே மில்லத நாட்டுப் பற்றி அறிதல்

Ø  காயிதே மில்லத் அரசியல் பொறுப்புகள் பற்றி அறிதல்

Ø  காயிதே மில்லத் கல்வி பணி பற்றிக் கூறல்

 

 

நினைவு வரைபடம்                   :

                                                                                                     கண்ணியமிகு தலைவர்

 


 

விளக்கம்  :

( தொகுத்தல் )

தன்னை அறிதல்

Ø  காயிதே மில்லத

o   அடைமொழி : கண்ணியமிகு

o   விடுதலை மேலானது என ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார்

Ø  எளிமை :

o   பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள பொது போக்குவரத்தை பயன்படுத்துதல்.

o   தமக்கு கிடைத்த பரிசையும் தாம் தொடங்கி வைத்த கல்லூரியின் பயன்பாட்டிற்கு கொடுத்து விட்டார்.

o   மிக எளிமையாக தனது மகனின் திருமணத்தை  நடத்தினார்.

Ø  நேர்மை

o   தான் தனிப்பட்ட முறையில் அனுப்பும் கடிதத்திற்கு அஞ்சல் தலை வாங்கி ஒட்டி அனுப்புவார்

Ø  மொழிக் கொள்கை

o   பழமையான மொழிகளிலே ஒன்றைத் தான் ஆட்சி மொழி ஆக்க வேண்டுமெனில் தமிழைத்தான் உறுதியாக கூறுவேன்.

Ø  நாட்டுப்பற்று

o   இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 1962 போரில் தனது ஒரே மகனை போர்முனைக்கு ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்தார்.

o   காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்கு “ சமுதாய வழிகாட்டி “ என்று பெயர்.

Ø  கல்விப்பணி

o   கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்

o   திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி தொடங்க இவரே காரணம்.

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்கள் குறியீடு காணொளி காட்சிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொளிகள்

மாணவர் செயல்பாடு :

தன்னை அறிதல்

Ø  மனித நேய பண்புகளை பற்றி அறிதல்

Ø  காயிதே மில்லத் பற்றிக் அறிதல்

Ø  காயிதே மில்லத் எளிமையினைப் பற்றி அறிதல்

Ø  காயிதே மில்லத் நேர்மை பண்பினை அறிதல்

Ø  காயிதே மில்லத் மொழிக் கொள்கை பற்றி அறிதல்

Ø  காயிதே மில்லத நாட்டுப் பற்று அறிதல்

Ø  காயிதே மில்லத் அரசியல் பொறுப்புகள் பற்றி அறிதல்

Ø  காயிதே மில்லத் கல்வி பணி பற்றி அறிதல்

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  காயிதே மில்லத் எந்த நாட்டு மொழிச் சொல்?

Ø  காயிதே மில்லத் _____ பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

MOT

Ø  விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு யாது?

Ø  காயிதே மில்லத் நேர்மை பண்பைக் கூறுக.

HOT:

Ø  நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப் பணியைச் செய்வீர்கள்?

கற்றல் விளைவுகள்  :

கண்ணியமிகுத் தலைவர்

·      T701   வெவ்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றை குழுக்களில் கலந்துரையாடவும் செய்தல்

·         T702 ஒன்றைப் படிக்கும் போது அந்த படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்தலும் கருத்துக்களை தமது சொந்த கருத்துக்களுடனும் , அனுபவங்களுடனும் ஒப்பிட்டு தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்.

·         T708 வெவ்வேறான உணர்ச்சிகரமான பாடப்பொருள் பிரச்சனைகள் சாதி ,மதம், நிறம், பாலினம், சடங்குகள் போல்ன மீது காரண காரிய அடிப்படையில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துதல்

·         T711  படித்தவற்றை பற்றி சிந்தித்து வினாக்கள் எழுப்பி அவற்றை மேலும் சிறப்பாக புரிந்து கொள்ள முயலுதல்

·         தொடர் பணி                            :

Ø  பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடைக் கண்டு எழுதுதல்

Ø  எளிமையாக வாழ்ந்த பிற தலைவர்களின் பெயர்களை எழுதி வருக

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post