10TH - TAMIL - UNIT -7- BOOK IN ONE WORD - ONLINE QUIZ
byKALVIVITHAI-
0
புத்தக உள் வினாக்கள்
புத்தகத்திலிருந்து ஒரு 15 வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வினை எழுதலாம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
இயல் - 1
பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தக உள் வினாக்கள்
பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தக உள் வினாக்கள்
புத்தக உள் வினாக்கள் பத்தாம் வகுப்பு - தமிழ் பகுதி -6
INSTRUCTIONS TO THE STUDENT: 1.மாணவர்கள் வினாக்களை ஒருமுறைக்கு இரு முறை நன்கு வாசித்து கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் எது மிகச்சரியாக பொருந்துகிறதோ அதனை தேர்வு செய்க. 2. ஒரு கேள்விக்கு ஒரு விடை மட்டுமே. 3. இந்த தேர்வினை முடிப்பதற்கான கால அவகாசம் 45 நிமிடங்கள் மட்டுமே. 4. மாணவர்கள் இந்த இணைய இணைப்பைப் பயன்படுத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். 5. முயற்சி.., பயிற்சி..., வெற்றி..., மகிழ்ச்சி..
புறத்திணைகளின் பெயர்கள் பெரும்பாலும் ------------------------------- பெயர்களைக் கொண்டவை.
அ) பூக்கள்
ஆ) பழங்கள்
இ) மரங்கள்
ஈ) நிலங்கள்
கீழ்க்கண்ட திணைகளுள் வெட்சிக்கு எதிரான திணை எது ?
அ) உழிஞை
ஆ) வஞ்சி
இ) கரந்தை
ஈ) நொச்சி
சோழனுடைய மதில் சுவரைப் பாண்டியன் சுற்றி வளைத்தான் என்பது ------------------------திணை.
அ) வஞ்சி
ஆ) உழிஞை
இ) கரந்தை
ஈ) நொச்சி
சோழனுடைய வெற்றியையும், வீரத்தையும், புகழையும் போற்றிக் களவழி நாற்பது எழுதப்பட்டது. இதிலுள்ள திணை
அ) வஞ்சி
ஆ) காஞ்சி
இ) தும்பை
ஈ) பாடாண்
கீழ்க்கண்டவற்றுள் சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க.