10TH - TAMIL - UNIT -5- BOOK IN ONE WORD - ONLINE QUIZ
byKALVIVITHAI-
0
புத்தக உள் வினாக்கள்
புத்தகத்திலிருந்து ஒரு 15 வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வினை எழுதலாம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
இயல் - 5
பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தக உள் வினாக்கள்
பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தக உள் வினாக்கள்
புத்தக உள் வினாக்கள் பத்தாம் வகுப்பு தமிழ்
மாணவர்கள் வினாக்களை ஒருமுறைக்கு இரு முறை நன்கு வாசித்து, கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் எந்த விடை மிகச் சரியாக உள்ளதோ அந்த விடையை தேர்வு செய்ய வேண்டும். இந்த வினாக்களுக்கு ஒதுக்கப்பட்ட கால அளவு 45 நிமிடங்கள். வெற்றி பெற வாழ்த்துகள்
பாடலின் பொருள் யாது என்று ஆசிரியர் மாணவரைக் கேட்பது---------------- ஆகும்.
அ) ஐய வினா
ஆ) அறியா வினா
இ) ஏவல் வினா
ஈ) அறிவினா
வீட்டில் பருப்பு இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்பது ------------------------ ஆகும்.
அ) ஏவல் வினா
ஆ) கொடை வினா
இ) ஐய வினா
ஈ) அறிவினா
இதைச் செய்வாயா? என்பதற்கான மறை விடை எது?
அ) கை வலிக்கும்
ஆ) நீயே செய்
இ) செய்யமாட்டேன்
ஈ) செய்வேன்
வருவாயா? என்பதற்கு வினா எதிர் வினாதல் விடை --------------------------ஆகும்.
அ) வருவேன்
ஆ) வராமல் இருப்பேனா
இ) வரமாட்டேன்
ஈ) நீ வா
எழுதத் தெரியுமா? என்பதற்கு, படிக்கத் தெரியும் என்று கூறுவது---------------------- ஆகும்.