10TH - TAMIL - UNIT -4- BOOK IN ONE WORD - ONLINE QUIZ
byKALVIVITHAI-
0
புத்தக உள் வினாக்கள்
புத்தகத்திலிருந்து ஒரு 15 வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வினை எழுதலாம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
இயல் - 4
பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தக உள் வினாக்கள்
பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தக உள் வினாக்கள்
புத்தக உள் வினாக்கள் பத்தாம் வகுப்பு தமிழ்
மாணவர்கள் வினாக்களை ஒருமுறைக்கு இரு முறை நன்கு வாசித்து, கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் எந்த விடை மிகச் சரியாக உள்ளதோ அந்த விடையை தேர்வு செய்ய வேண்டும். இந்த வினாக்களுக்கு ஒதுக்கப்பட்ட கால அளவு 45 நிமிடங்கள். வெற்றி பெற வாழ்த்துகள்
கீழ்க்கண்ட பொருள்களுள் செயற்கை நுண்ணறிவு உடையது எது?
அ) மடிக்கணினி
ஆ) புத்தகம்
இ) கரும்பலகை
ஈ) மிதிவண்டி
சாலையில் போக்குவரத்து அதிகமாயிருக்கிறது. கண்ணன் மாற்று வழியைக் கண்டறிய வேண்டும். அவனுக்கு உடனடியாக உதவுவது-----------------------.
அ) நிலவரைபடம்
ஆ) நண்பன்
இ) அறிவிப்புப் பலகை
ஈ) திறன்பேசி
வளவன் தன்னிடமுள்ள குறிப்புகளைக் கொண்டு ஒரு கட்டுரை எழுத நினைக்கிறான். அவனுக்கு உதவும் மென்பொருள் -------------------------- ஆகும்.
அ) உழைப்பாளி
ஆ) படிப்பாளி
இ) எழுத்தாளி
ஈ) வடிப்பாளி
ஒரு நோயாளியின் புற்றுநோயைக் கண்டறிய வாட்சன் கணினி சோதித்த தரவுகளின் எண்ணிக்கை --------------------------- ஆகும்.
அ) 3 கோடி
ஆ) 2 கோடி
இ) 5 கோடி
ஈ) 7 கோடி
கூற்றையும் காரணத்தையும் மதிப்பிடுக. கூற்று : செயற்கை நுண்ணறிவு தற்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. காரணம் : விரைவானது, துல்லியமானது..
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று சரி, காரணம் தவறு.
வீட்டில் தனியாக இருக்கும் வயதான ஒருவருக்குத் திடீரென்று நெஞ்சுவலி எடுக்கிறது. அந்நேரத்தில் அவருக்கு உதவி செய்து மருத்துவரை அழைக்க உதவுவது---------------------- ஆகும்.
அ) திறன்பேசி
ஆ) கடிதம்
இ) மின்னஞ்சல்
ஈ) மெய்நிகர் உதவியாளர்
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் பத்தாயிர்ம வாடிக்கையாளரிடம் உரையாட எடுத்துக்கொள்ளும் கால அளவு---------------------------- ஆகும்.
அ) 1 நிமிடம்
ஆ) 1 மணி நேரம்
இ) 1 விநாடி
ஈ) 10 நிமிடம்
பெப்பர் என்ற இயந்திர மனிதனை வரவேற்பாளராகவும், பணியாளராகவும் அதிகம் பயன்படுத்தக் காரணம் யாது?
அ) சுறுசுறுப்பாக இருப்பதால்
ஆ) விலை மலிவானதாக இருப்பதால்
இ) உணர்வுகளைப் புரிந்து கொள்வதால்
ஈ) ஆட்கள் பற்றாக்குறையால்
எதிர்கால வாகனங்களை இயக்கப்போவது யார்?
அ) ஓட்டுநர்
ஆ) இயந்திர மனிதன்
இ) இயந்திரங்கள்
ஈ) செயற்கை நுண்ணறிவு
மாளாத என்பதன் இலக்கணக் குறிப்பு -----------------------------ஆகும்.
அ) தொழிற்பெயர்
ஆ) எதிர்மறைத் தொழிற்பெயர்
இ) வினையாலணையும் பெயர்
ஈ) முதனிலைத் தொழிற்பெயர்
இன்றைய பெருவெடிப்புக் கொள்கையை அன்றே கூறிய தமிழ் இலக்கிய நூல்-------------------------ஆகும்.
அ) பரிபாடல்
ஆ) பத்துப்பாட்டு
இ) சிலப்பதிகாரம்
ஈ) மணிமேகலை
ஸ்டீபன் ஹாக்கிங் செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்த துறை-----------------.
அ) கரிமவியல்
ஆ) வேதியியல்
இ) உயிரியல்
ஈ) வானியல்
கீழ்க்கண்ட கூற்றுகளையும் காரணத்தையும் மதிப்பிடுக. கூற்று : 1 கருந்துளைக்குள் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது. கூற்று : 2 ஒளியும் கருந்துளையிலிருந்து வெளியேற முடியாது. காரணம் : கருந்துளையின் அளவு பெரியது
அ) கூற்று 1, 2 மற்றும் காரணமும் சரி
ஆ) கூற்று 1 , 2 சரி, காரணம் தவறு
இ) கூற்று 1 சரி கூற்று 2 தவறு காரணம் சரி
ஈ) கூற்று 1 தவறு , கூற்று 2 சரி , காரணம் சரி.
கீழ்க்கண்டவற்றுள் படர்க்கைப் பெயர் எது?
அ) நீ
ஆ) நான்
இ) நம்
ஈ) அவன்
மணி வந்துவிட்டான் என்று நாயைப் பார்த்துச் சொல்வது ----------------------------- ஆகும்.
அ) பால் வழுவமைதி
ஆ) கால வழுவமைதி
இ) திணை வழுவமைதி
ஈ) மரபு வழுவமைதி
நரி கத்த, புலி ஊளையிட்டது பிழைநீக்கி எழுதுக.
அ) நரி கத்த, புலி முழங்கியது.
ஆ) நரி ஊளையிட, புலி உறுமியது.
இ) நரி முழங்க, புலி கத்தியது
ஈ) நரி கத்த, புலி பிளிறியது
முதலமைச்சர் நாளை வருகிறார் என்பது -----------------------------ஆகும்.
அ) கால வழுவமைதி
ஆ) பால் வழுவமைதி
இ) திணை வழுவமைதி
ஈ) மரபு வழுவமைதி
18. கண்ணகி வந்தான் என்பது ----------------------------------------.
அ) இட வழு
ஆ) கால வழு
இ) மரபு வழு
ஈ) பால் வழு
ஏற்ற வினை கொண்டு முடிக்க. நான் ------------------------------ .