10TH-TAMIL-UNIT -3- BOOK IN ONE WORD - ONLINE QUIZ
byKALVIVITHAI-
0
புத்தக உள் வினாக்கள்
புத்தகத்திலிருந்து ஒரு 15 வினாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வினை எழுதலாம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
இயல் - 3
பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தக உள் வினாக்கள்
பத்தாம் வகுப்பு - புத்தக உள் வினாக்கள்
புத்தக உள் வினாக்கள் பத்தாம் வகுப்பு தமிழ்
மாணவர்கள் வினாக்களை ஒருமுறைக்கு இரு முறை நன்கு வாசித்து, கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் எந்த விடை மிகச் சரியாக உள்ளதோ அந்த விடையை தேர்வு செய்ய வேண்டும். இந்த வினாக்களுக்கு ஒதுக்கப்பட்ட கால அளவு 45 நிமிடங்கள். வெற்றி பெற வாழ்த்துகள்
கீழ்க்கண்ட மலர்களுள் விருந்தோம்பலுடன் தொடர்புடையது------------------------ ஆகும்.
தமிழர் விருந்தோம்பலின் அடிப்படையாக அமைந்தது------------------------- ஆகும்.
அ) அன்பு கூர்ந்தமை
ஆ) பொய் சொல்லாமை
இ) தனித்து உண்ணாமை
ஈ) வள்ளல் தன்மை
விருந்தோம்பல் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
அ) தமிழர் உறவினருக்கே விருந்தளித்தனர்.
ஆ) நடு இரவில் விருந்து வந்தாலும் மகிழ்வர்.
இ) வறுமையிலும் விருந்தளித்தனர்.
ஈ) நிலத்திற்கேற்ப விருந்தளித்தனர்.
கூற்றையும் காரணத்தையும் மதிப்பிடுக. கூற்று :விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் தன்னுடைய சீறியாழைப்பணையம் வைத்து உணவிட்டார். காரணம் : அவ்வாறு செய்யாவிட்டால் வந்த விருந்தினர் மதிக்க மாட்டார்.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று காரணம் இரண்டும் தவறு
ஈ) கூற்று சரி, காரணம் தவறு.
நிலத்திற்கேற்ற விருந்தளித்ததில் நெய்தலுக்கு மீன் எனில் குறிஞ்சிக்கு----------------------- ஆகும்.
அ) வாழை
ஆ) புல்லரிசி
இ) வரகு
ஈ) தேன்
மருந்தே ஆயினும் விருந்தொடு உண்’ – என்று கூறும் நூல் எது?
அ) ஆத்திசூடி
ஆ) திருக்குறள்
இ) கொன்றை வேந்தன்
ஈ) வெற்றிவேற்கை
விருந்தின் போது, வாழை இலையின் அகன்ற பகுதி ------------------------ பக்கம் இருக்க வேண்டும்.
அ) இடம்
ஆ) வலம்
இ) மேல்
ஈ) கீழ்
விருந்தோம்பலில் எத்தனை படிநிலைகள் உள்ளதாகக் காசிக்காண்டம் கூறுகிறது?
அ) ஆறு
ஆ) ஏழு
இ) பத்து
ஈ) ஒன்பது
செப்பல் என்பது ------------------------------------- பெயர்.
அ) பொருள்
ஆ) பண்பு
இ) தொழில்
ஈ) சினை
வருக என்பதன் பகுதி----------------------------ஆகும்.
அ) வரு
ஆ) வா
இ) வந்து
ஈ) வந்த
அசைஇ என்பதன் இலக்கணக் குறிப்பு---------------------- ஆகும்.
அ) உருவகம்
ஆ) உவமை
இ) வினைத்தொகை
ஈ) அளபெடை
கரிசல் இலக்கியம் எனப் பெயர் பெறக் காரனம் ------------------------------- ஆகும்.