பத்தாம்
வகுப்பு
தமிழ்
மெல்லக்
கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டியப் பகுதிகள்
பயிற்சிப் பகுதி |
பெறும் மதிப்பெண் |
1.
புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள் ( அனைத்து இயல்
) |
அதிகபட்ச
மதிப்பெண் : 8 குறைந்தப்
பட்ச மதிப்பெண் : 5 |
2.
இரண்டு மதிப்பெண் – பிரிவு – 1 1. விடைக்கேற்ற
வினா அமைக்க 2. திருக்குறள்
( அனைத்துக் குறள்கள் ) |
4
மதிப்பெண் |
3.
இரண்டு மதிப்பெண் – பிரிவு – 2 1. கலைச்சொல் |
2
மதிப்பெண் |
4.
மூன்று மதிப்பெண் – பிரிவு – 1 1. உரைப்பத்தி
வினா-விடை |
3
மதிப்பெண் |
5.
மூன்று மதிப்பெண் – பிரிவு – 2 மனப்பாடச்செய்யுள்
( முதல் 6 இயல் ( அ ) கடைசி 6 இயலில் உள்ள பாடல்கள் ) |
3
மதிப்பெண் |
6.
மூன்று மதிப்பெண் – பிரிவு – 3 1. அலகிடுதல் 2. அணி இலக்கணம் |
6
மதிப்பெண் |
7.
ஐந்து மதிப்பெண் 1. செய்யுள்
நெடுவினா ( முதல் 6 இயல் ( அ ) கடைசி 6 இயலில் உள்ள செய்யுள் வினாக்கள் ) |
3
மதிப்பெண் ( 5 ) |
8.
ஐந்து மதிப்பெண் 2. கட்டுரைப்
பகுதி ( உறவு முறைக் கடிதம் ( அ ) அலுவலகக் கடிதம் ) |
4
மதிப்பெண் ( 5 ) |
9.
ஐந்து மதிப்பெண் காட்சியைக் கண்டு
கவினுற எழுதுக. (அனைத்துப் படத்திற்கும்
பொருத்தமாக பொதுவான ஒரு கவிதை ) |
4
மதிப்பெண் ( 5 ) |
10.
ஐந்து மதிப்பெண் படிவங்கள்
– 4 ஏதேனும் ஒரு
படிவம் கட்டாயம் இடம் பெறும் |
5
மதிப்பெண் |
11.
ஐந்து மதிப்பெண் நிற்க
அதற்குத் தக. வினாவினைப் புரிந்து
மாணவர்கள் சிந்தித்து எழுதுதல் |
5
மதிப்பெண் |
12. எட்டு மதிப்பெண் நெடுவினா குறிப்புகள்
கொடுக்கப்பட்டிருக்கும் வினா அமைந்தால் அவற்றைக் குறிப்புச் சட்டம் போட்டுக் கொள்ள
வேண்டும். அந்த வகையில் |
மூன்று
வினா மூன்று
மதிப்பெண் |