10TH - KALAI SOL ARIVOM - UNIT 1 TO 3 - ONLINE QUIZ

 WWW.THAMIZVITHAI.COM

முதல் மூன்று இயல்களுக்கான கலைச்சொல் அறிவோம் பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்த பகுதியில் நன்கு பயிற்சி எடுத்துக் கொள்ளவும். பொது தேர்வுக்கு இந்த பகுதியிலிருந்து இரண்டு மதிப்பெண்கள் உங்களுக்கு கேட்கப்படும். எனவே மாணவர்கள் இந்த வலைதளத்தில் மூன்று மூன்று இயல்களாக இங்கு தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வினாவிற்கும் 15 நொடிகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நன்கு சிந்தித்து பதில் அளிக்குபடி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு வினாவிற்கும் விடை அளிக்கும் போதே மாணவர்கள் சரியான விடையினை தெரிந்துக் கொள்ள இயலும். .


பத்தாம் வகுப்பு - தமிழ்
மொழித்திறன் பயிற்சி

 1 முதல் 3 இயல்

கலைச்சொல் அறிக 
இணைய வழி தேர்வு


Loading...

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post