9TH - TAMIL - NOTES OF LESSON - MARCH/23 - 1ST WEEK

  

நாள்               :           27 -02-2023 முதல் 03-03-2023     

மாதம்                          மார்ச்

வாரம்               :             முதல்   வாரம்                     

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்               :           தமிழ்  

            தலைப்பு        :     திருப்புதல் - இயல் 1 மற்றும் இயல் -2 

பொது நோக்கம்       :

Ø  மாணவர்களைப் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வண்ணம் பாடங்களை மீள்பார்வை செய்தல்

Ø  இயல் – 1,2 கானப் பாடப்பகுதிகளில் உள்ள வினாக்கள், மொழித்திதிறன்கள் இவற்றில் பயிற்சி மேற்கொள்ளல்

Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்தல்

Ø  செய்யுளில் உள்ள எதுகை, மோனை நயங்களை காணுதல்

Ø  பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், குறுவினா, சிறு வினா, சிந்தனை வினா இவற்றில் போதிய பயிற்சி வழங்குதல்

Ø  சிறு சிறுத் தேர்வுகள் நடத்துதல்

Ø  மனப்பாடக்குறளை மனனம் செய்தல்

சிறப்பு நோக்கம்        :

Ø  பாடப்பகுதியில் உள்ள முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  கட்டுரைப் பகுதியில் போதிய பயிற்சி தருதல்

Ø  மனப்பாடப் பகுதிகளை மனனம் செய்ய வைத்தல்.

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல்

Ø  மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சில முக்கிய வினாக்கள் அல்லது முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் உள்ள வினாக்களில் திரும்ப திரும்ப பயிற்சி அளித்தல்.

Ø  முக்கிய வினாக்களில் போதிய பயிற்சி வழங்கல்

Ø  வினாத்தாளில் தவறாது

முக்கிய வினாக்கள்

 

§  1.நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

§  2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

§  3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

§  4. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?

§  5.  மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

§  6.மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

§  7. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

§  8. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை? 10. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

§  9 .பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?

§  10. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க .

§  11. தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக..

§  12. நீரின்று அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவரிக்க .

§  13. பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொ குத்து எழுதுக.

§  14. 'தண்ணீர்’ கதையைக் கருப்பொ ருள் குன்றாமல் சுருக்கித் தருக.

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post